வால்வரின் - காமிக்ஸ் மாயாஜால கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: zh-yue:狼人
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 58:
 
''வால்வரின்'' #66 என்று அறிமுகம் செய்த அதே மார்க் மில்லர் ஆசிரியரும், ஸ்டீவ் மிச்நிவேன் ஓவியரும் இணைந்து 2008-ஆம் ஆண்டில், 'ஓல்ட் மேன் லோகன்' என்ற தலைப்பில் எட்டு பதிப்புகள் அடங்கிய தொடரில், வால்வரினுக்கு, ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க முயற்சித்தார். இக்கதாசிரியர் மில்லர் என்பவர் "வால்வரினின் அவசியமான பழைய இருண்ட காலம் இப்போது வந்துவிட்டது. ''கடந்த 40 ஆண்டு காலமாக இந்த உன்னதமான அண்டங்களின் ஆரம்பத் தத்துவங்களை மறுத்தும், புரட்டியும் பேசிவந்த மார்வல் என்ற மிகப் பிரசித்திப் பெற்று, பெரிய திரைகளின், மிகப் பெரிய சாதனை ஓட்டங்களையும் நிறுத்தி சாதித்த கதாப்பாத்திரம் மீண்டும் அதன் எதிர்காலத்தை எட்டிப்பார்க்கும் ஒரு புது முயற்சி என்று கூறுகிறார்.
 
'' ''ஹீரோக்கள் மறைந்துவிட்டார்கள், வில்லன்கள் வெற்றி பெற்றார்கள், மார்வல் என்று நாம் அறிந்த அதிசயங்களிலிருந்து இரண்டு தலைமுறைத் தூரத்துக்கு வந்துவிட்டோம் என்று ஆசிரியர் மில்லர் குறிப்பிடுகிறார். ''
 
== சக்திகளும், திறமைகளும் ==