மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்* *உரை திருத்தம்*
வரிசை 5:
|caption = [[சிவாஜி]] • [[அம்பேத்கர்]] • [[திலகர்]] <br />[[தாதாசாகேப் பால்கே]] • [[துக்காராம்]] • [[ஜோதிபா பூலே]] <br />[[சச்சின் டெண்டுல்கர்]] • [[மாதுரி தீக்சித்]] • [[ரஜினிகாந்த்]]
|poptime = 70 - 80 மில்லியன்
|popplace = பிரதானமாகஅதிக அளவில் வாழும் இடங்கள்:
[[மகாராட்டிரம்]]{{*}} [[குஜராத்]]{{*}}[[மத்தியப் பிரதேசம்]]<br/>
[[கோவா]]{{*}}[[கருநாடகம்]]{{*}}[[ஆந்திரப் பிரதேசம்]]{{*}}[[தமிழ்நாடு]]<ref name=autogenerated1>[http://www.ethnologue.com/show_language.asp?code=mar Ethnologue report for language code:mar]</ref>
வரிசை 19:
 
==சமயம்==
மராத்தி மொழி பேசும் மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள்[[இந்து]]க்கள் ஆவர். விட்டலன் என்ற பெயரில் வணங்கப்படும் [[கண்ணன்|கண்ணனே]] பிரபலமான கடவுள் என்றாலும் [[சிவன்]], [[பார்வதி]], [[வினாயகர்|வினாயகரையும்]] வெவ்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் வழிபடுகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லோகமானிய திலகரால் துவங்கி வைக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பிரபலமான பண்டிகையாகும். மராத்தி இந்துக்கள் அனைத்து சாதி முனிவர்களையும் வணங்குவர்.
மராத்தி இந்துக்கள் அனைத்து சாதி முனிவர்களையும் வணங்குவர்.
சிறுபான்மையினர் [[இசுலாம்|இசுலாமிய]], [[கிறித்தவம்|கிறித்தவ]], ஜைன, பௌத்த சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பௌத்த மராத்திகள் அம்பேத்கரின் வழிநடந்து, அறுபது ஆண்டுகளுக்கு முன் பௌத்த மதத்தைத் தழுவியவர்கள் கிறித்தவர்கள் மூன்று சதவீதத்தினர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டில், போர்த்துகேய யேசு சபையின் மூலம், மகாராட்டிரத்தில் கிறித்தவம் நுழைந்தது. கிறித்தவர்கள் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மராத்தி இசுலாமியர்கள் சூபி வழியைப் பின்பற்றுபவர்கள் ஆவர். சூபி ஞானிகளின் கல்லறைகளுக்கு செல்வதுசெல்வதை இவர்களின் மார்க்கக் கடமையாகக் கொண்டுள்ளனர். இந்துக்களும் அதிக அளவில் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
ஏறத்தாழ 3,000 பேர் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பலர் இசுரேலுக்கு குடிபெயர்ந்தனர். குடிபெயர்வதற்குமுன் 90,000 பேர் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
குடிபெயர்வதற்குமுன் 90,000 பேர் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்தியா நாட்டிலேயே மகாராட்டிரா மாநிலத்தில் தான்மாநிலத்தில்தான் அதிக ஜைனர்கள் வசிக்கின்றனர்.
ஜைன மதத்தின் பழைய கல்வெட்டு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது புனேவிற்கு அருகிலுள்ள பாலே கிராமத்தின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது. நவகார் மந்திரத்தை உள்ளடக்கிய இது, ஜைன பிராகிருதத்தில் எழுதப்பட்டது
Pale கிராமத்தின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது. நவகார் மந்திரத்தை உள்ளடக்கிய இது, ஜைன பிராகிருதத்தில் எழுதப்பட்டது
மராத்தியில் எழுதப்பட்டதாக அறியப்படும் பழைய கல்வெட்டு, கருநாடக மாநிலத்தின் சிரவணபெலகொலாவில் கண்டெடுக்கப்பட்டது. பகுபாலி சிலையின் இடது காலுக்கு கீழே உள்ள இது 981 CE காலத்தைச் சேர்ந்தது.
வரி 37 ⟶ 34:
மகாராட்டிரத்தை, இராஷ்டிரகுடர்கள், சிலகரர்கள் போன்ற பல ஜைன ஆட்சியாளர்கள் ஆண்டிருக்கின்றர். இவர்களால் பல கோயில்கள், கோட்டைகள், கட்டப்பட்டிருக்கின்றன. பழங்காலத்தில் அதிக அளவிலான மராத்தியர்கள் ஜைனர்களாக வாழ்ந்தனர்.
 
==பெயரிடும் முறை==
 
மகாராட்டிரம், [[கோவா]], [[குஜராத்]] ஆகிய மாநிலங்களில் பெயரிடும் முறை ஏறத்தாழ ஒன்றே.எடுத்துக்காட்டாக, பிரபல துடுப்பாட்டக்காரர் [[சுனில் கவாசுகர்|சுனில் மனோகர் கவாசுகர்]] என்பவரின் பெயரில், சுனில் என்பது அவரின் பெயர். மனோகர் என்பது அவரின் தந்தையின் பெயர்.
கவாசுகர் என்பது குடும்பப் பெயர். இதுபோன்றே, திருமணமான பெண்கள் தங்களின் பெயர்களுடன் கணவரின் பெயரையும்,
குடும்பப் பெயரையும் ஏற்றுக்கொள்வர். மகாராட்டிரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தந்தையின் தந்தை பெயரை சூட்டும் வழக்கமும் உள்ளது.
 
சிலர் ஆண்களை, ராவ் என்றோ சாகேப் என்றோ அழைப்பர். இது போன்றே பெண்களின் பெயர்களுக்குப் பின் பாய் என்றோ தாய் என்றோ கூறி அழைப்பர். இது பொது வழக்கெனினும், அலுவலகங்களில் பயன்படுத்துவதில்லை.
 
சில குடும்பப் பெயர்கள் ’கர்’ என முடியும். உதாரணமாக, அம்பேத்கர், டெண்டுல்கர், அன்வேகர், திவேகர், கனித்கர் என்று அழைக்கப்படுவர். அவர்களின் சொந்த ஊர்களை நினைவில் கொள்வதற்காக இவ்வாறு பெயரிடுகின்றனர்.
 
தொழிலைக் குறிக்கும் விதமான பெயர்களும் இடப்படுவதுண்டு. குறிப்பிடத்தக்கவை பாட்டீல் (கிராமத் தலைவர்), தேஷ்முக் (சில கிராமங்களுக்குத் தலைவர்), இனம்தர், தனேகர், குல்கர்னி (கிராம கணக்கர்), ஜோஷி ( பூசாரி, ஜோசியர்). மராத்த ஆட்சியாளர்களின்
பெயர்களில் குறிப்பிடத்தக்கவை போஸ்லே, ஷிண்டே, கைக்வத், பவார் ஆகியவை. இவை ஆட்சியாளர்களின் பெயர்கள் மட்டுமின்றி பிற சாதியின பெயர்களிலும் காணப்படுகின்றன.
 
== மேலும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மராத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது