முல்லைத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ru:Муллайтиву
No edit summary
வரிசை 1:
{{இற்றைப்படுத்துக}}
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = முல்லைத்தீவு
வரி 24 ⟶ 25:
}}
 
'''முல்லைத்தீவு''' இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக [[யாழ்ப்பாணம்]], [[கிளிநொச்சி]], [[மன்னார்]], [[வவுனியா]], [[திருகோணமலை]] விளங்குகின்றன. முல்லைத்தீவு [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப்புலிகளின்]] பலமான அரனாக விளங்கிவருவதும்{{cn}} குறிப்பிடத்தக்கது. இங்கு வட்டுவாகல் பகுதியில் விடுதலைப் புலிகளினாலும் தமிழீழக் காவற் துறையினராலும் பாரிய குற்றம் புரிந்தவர்களைத் வட்டுவாகல் பகுதியில் தடுத்துவைக்கப்படுகின்றனர். இம்மாவட்டம் தொலைத்தொடர்புகளில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாகும் இங்கே மொத்தமாக 30 தொலைபேசி இணைப்புக்கள் மாத்திரமே உள்ளன{{cn}}. அவையும் அரச மற்றும் வங்கிகளுக்கானவை மாத்திரமே பொதுமக்களுக்கேன் எந்தவொரு தொலைபேசி இணைப்பும் கிடையாது. இங்கே தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.
 
== மக்கள் தொகை ==
== மக்கள்தொகை ==
[[படிமம்:Sri Lanka Mullatitivu District.png|left|250px|முல்லைத்தீவு மாவட்டம்]]
39,135 குடும்பங்களைச் சேர்ந்த 1, 584, 499 மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[முஸ்லிம்]] சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்களும் சிறு அளவில் முஸ்லிம்களும் உள்ளனர். தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். [[2004]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 26]]ஆம் திகதி [[சுனாமி]]ப் பேரழிவால் முல்லைத்தீவு நகரம் மிகவும் பாதிக்கப் பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/முல்லைத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது