சிறுத்தை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 5:
| director = [[சிவா ]]
| producer = K. E. ஞானவேல் ராஜா ,<br>S. R. பிரகாஷ் பாபு ,<br>S. R. பிரபு
| writer = [[S.S. ராஜமௌலி இராஜமௌலி]]
| starring = {{ubl|[[கார்த்திக் சிவகுமார்|கார்த்தி]]|[[தமன்னா]]|[[சந்தானம் ]]|[[ராஜீவ் கனகல ]]}}
| music = [[வித்யாசாகர்]]
வரிசை 22:
}}
 
'''சிறுத்தை''', [[கார்த்திக் சிவகுமார்|கார்த்தி]], [[தமன்னா]] மற்றும் சந்தானம் நடிப்பில் 2011ம் ஆண்டு [[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]] பண்டிகையன்று வெளியான ஒரு [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படம்]]. சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி முதன் முறையாக பிட்பாக்கெட் திருடன் மற்றும் போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். [[வித்யாசாகர்]] இசையில் டிசம்பர் 30-இல் பாடல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் தெலுங்கில் ஏற்கனவே வெளிவந்த ”விக்ரமர்குடு” படத்தின் தழுவல் ஆகும். தெலுங்கில் ரவிதேஜா, [[அனுஷ்கா செட்டி|அனுஷ்கா]] மற்றும் பிரேமானந்தம் நடித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறுத்தை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது