பேச்சு:கச்சாய் கடல் நீரேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
==நீர்நிலைகள்==
"குளங்குட்டை" என பேச்சு வழக்கில் பயன்படும் சொல்லை கேள்விப்பட்டுள்ளீர்களா? இதில் "குளம்" என்பதில் '''குட்டை''' என்பது சிறிய நீர்நிலைகளை குறிக்கும்; சில நேரங்களில் நீர் தேங்கியிருக்கும் ஓரிடத்தைக் குறிக்கவும் பயன்படும்.
 
கிளிநொச்சி, முல்லத்தீவு போன்ற தமிழர் பகுதிகளில் சில ஊர்களின் பெயர்கள் "புளியம்பொக்கனை", "ஊரேழு பொக்கனை", "அம்பலவன் பொக்கனை" என அமையும் பெயர்களின் பின்னொட்டாக வரும் '''பொக்கனை''' என்பதும் நீர்நிலைகளை குறிக்குமா என்பதுஎன்பதைப் சரியாகத்பார்க்க தெரியாதுவேண்டும். இருப்பினும் "பொக்கனை" எனும் பெயருள்ள இடங்களில் எல்லாம் நீர்நிலைகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. மேலும் இப்படத்தைப் பார்க்கவும். [http://picasaweb.google.com/lh/photo/T5in_kAoK3-GvVeZQ-cxtA] தமிழ்நாட்டில் இப்பெயர் அல்லது சொல் வழக்கில் உள்ளதா என்பதையும் பார்க்கவேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கச்சாய்_கடல்_நீரேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கச்சாய் கடல் நீரேரி" page.