விக்கிப்பீடியா:உசாத்துணைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
{{வார்ப்புரு:விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி)}}
{| class="messagebox standard-talk"
| align="left"| விக்கிப்பீடியாவுக்கு வருகை தரும் பயனர்கள், பொதுவான தகவல்கள் தொடர்பான கேள்விகளை இங்குக் கேட்கலாம் (எடுத்துக்காட்டு கேள்வி:பெரும் வெடுப்பு (பிங் பாங்) என்றால் என்ன?). பிற பயனர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தங்களுக்கு விரைவாகவும், விரிவாகவும் விடை தர முயல்வர். <br />
காப்பகம்: [[/தொகுப்பு01/|01]]
|}
 
== பயனர் கேள்விகள் ==
easy english learning by vedio
:''நிகழ்பட வழி எளிதாக ஆங்கிலம் கற்றல்'' எனலாம்.--[[பயனர்:செல்வா|செல்வா]] 16:50, 19 ஜூன் 2010 (UTC)
 
== தமிழாக்கம் என்ன ==
Language Processing and Speech Recognition என்பதன் கலைச்சொல் தமிழாக்கம் என்ன [இரா.சுதர்சன்]
:(இயல்) மொழி செய்பகுப்பாய்வும் பேச்சுணரி இயலும். --[[பயனர்:செல்வா|செல்வா]] 16:57, 19 ஜூன் 2010 (UTC)
 
=== செமண்டிக் வெப் என்பது என்ன? - [[user:RajaManjula|RajaManjula]] ===
* [[:en:Semantic Web]] --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 19:33, 17 ஜூலை 2006 (UTC)
:பொருளுணரிய நுட்பம், பொருளுணரிய வலையியல், பொருள்கொள் வலை எனலாம். --[[பயனர்:செல்வா|செல்வா]] 17:06, 19 ஜூன் 2010 (UTC)
 
==தமிழாக்கம் என்ன==
xbox என்பதன் தமிழாக்கம் என்ன
மேலும் video games என்பதன் தமிழாக்கம் என்ன --[[பயனர்:நிரோஜன் சக்திவேல்|நிரோஜன் சக்திவேல்]] 01:36, 14 ஆகஸ்ட் 2006 (UTC)
:''Video Games'' என்பதனைத் தமிழில் நிகழ்பட ஆட்டங்கள் எனலாம். --[[பயனர்:மதனாஹரன்|மதனாஹரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 09:27, 3 மார்ச் 2012 (UTC)
 
== தமிழ்த் தட்டச்சு ==
நான் எனது அ​னைத்து ஆய்வுக​ளையும் தமிழில் Ananku Classic என்ற Fontல் ​வைத்துள்​ளேன். அவற்​றைத் தமிழில் unicode fontக்கு மாற்ற ​வேண்டியுள்ளது. அதற்கான converterஐ யா​ரேனும் எனது kalairajan26@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி உதவிடுமாறு ​அன்புடன் கேட்டுக் ​​கொள்கி​றேன். Ananku Classic என்பது Godredj Tamil Typewriterல் உள்ள படி​யே வி​சைப் பல​கை ​கொண்டது,
 
அன்புடன் உதவிடவும்
மு​னைவர். கி. கா​ளைராசன்.
kalairajan26@gmail.com
:வணக்கம் முனைவர் காளைராசன், அனங்கு எழுத்துருக்கள் என்னிடம் இல்லை. ஆனாலும் கீழேயுள்ள மாற்றியைப் பாவித்துப் பாருங்கள். சிலவேளைகளில் உங்கள் அனக்கு எழுத்துரு போன்ற ஒரு எழுத்துரு இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டவற்றுள் ஒன்றை ஒத்திருந்தால் அதனை ஒருங்குறிக்கு மாற்றித் தரும். [http://www.suratha.com/reader.htm www.suratha.com/reader.htm].--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:15, 5 ஜூலை 2010 (UTC)
::உங்கள் அனங்கு எழுத்துரு முரசொலி எழுத்துரு போன்றது போற் தெரிகிறது. நான் தந்துள்ள இணையத்தளத்தில் மேற்கட்டத்தில் உங்கள் பக்கத்தை இட்டு பட்டியலில் உள்ள முரசொலி என்பதைத் தெரியுங்கள். கீழ்க்கட்டத்தில் அது ஒருங்குறிக்கு மாற்றித் தரும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:33, 5 ஜூலை 2010 (UTC)
 
# எத்தனை வகையான தமிழ்த்தட்டச்சு வகைகளால், தமிழ் மொழி இணையத்தில் ஏற்றப்படுகின்றது ?
# தமிழ்த் தட்டச்சு என வரும்போது எது நிலையானதாக (standardized) உள்ளது ?Darwinkumar
 
- [[பயனர்:Darwinkumar]] - 17 செப்டம்பர் 2006.
 
டார்வின்குமார், முதலில் ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ்த் தட்டச்சு விசைப் பலகை வடிவமைப்பு வேறு, அது வலையில் உள்ளேற்றப்படும் encoding முறை வேறு. தமிழ்த் தட்டச்சு வடிவமைப்புகள் பல மாதிரிகளில் கிடைக்கின்றன. பாமினி, முரசு, தமிழ் தட்டச்சுப் பலகை, தமிழ்நெட்99, romaised என்பவை பிரபலமான சில விசைப்பலகை வடிவமைப்புகள். இவற்றிர் தமிழ்நெட்99 தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டதும், கணினியில் இலகுவாக தமிழ்த் தட்டச்சு செய்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டது. இவற்றில் எந்த விசைப்பலகையைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்தாலும், அவற்றை ஒரே முறையில் encoding செய்து வலையேற்ற முடியும். 'தமிழ்க் கணிமை' தொடங்கிய காலம் தொட்டுப் பல்வேறு வகை encodingகளைத் தமிழக அரசும், உலகத் தமிழ் அமைப்புகளும் கால, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பப் பரிந்துரைத்து வருகின்றன. போன பத்தாண்டில் TSCII முறை encoding பிரபலமாக இருந்தது. தற்பொழுது பல தமிழ்த் தளங்களில் ஒருங்குறி (unicode - UTF8) முறை பிரபலமாகி வருகிறது. இம்முறையால் தேடுபொறிகளில் தமிழில் தேட இயல்வதுஎளிதாகின்றது;மேலும், எழுத்துரு பதிவிறக்கத் (font download) தேவை இல்லாமல் இருப்பதும் இதன் சிறப்பாகும். தமிழ் விக்கிப்பீடியா, [http://www.thinnai.com திண்ணை], [http://maraththadi.com மரத்தடி],[http://thamizmanam.com தமிழ்மணம்],[http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழ்],[http://ta.chinabroadcast.cn சீனத் தமிழ் வானொலி] போன்ற பிரபலமான , உலகளாவிய தளங்களில் ஒருங்குறி முறையே பின்பற்றப்படுவதுடன், பெரும்பாலான தமிழ்க் கணிமை ஆர்வலர்களால் வருங்காலத்துக்கான நிலையான encoding முறை என்று திறமாக நம்பப்படுகிறது. --[[பயனர்:Ravidreams|ரவி]] 09:59, 17 செப்டெம்பர் 2006 (UTC)
 
== கணிதப்படங்களைப் பதிவேற்றுவது எப்படி?==
 
சாதாரண Math Diagrams from Word Documents. How to upload them?
 
--[[பயனர்:Profvk|Profvk]] 23:56, 22 ஏப்ரல் 2007 (UTC)
 
இடது பக்கத்தில் இருக்கும் கருவிப் பெட்டியில் இருக்கும் இணைப்புகளில் ஒன்றான கோப்பைப் பதிவேற்று என்ற சுட்டியைச் சுட்டி, அது வழி சென்று பதிவேற்றலாம். படிமங்கள் பொதுவாக svg, jpg, png வகையாக இருப்பது நன்று. Word document இல் இணைந்து இருந்தால் screen capture செய்து paint இல் jpeg கோப்பாக மாற்றலாம்.
 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Upload
 
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 00:16, 23 ஏப்ரல் 2007 (UTC)
 
== சங்கம் மருவிய காலம், [[களப்பிரர்]] காலம், [[பல்லவர்]] காலம் ==
* [[கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்]]
 
0 - 500 ஆண்டுகள் வரை தமிழ் அறிஞர்கள் பற்றிய சில தகவல்களைச் சேகரித்துப் பகிர முடியுமா. இதைத் தொடர்ந்து வரும் பக்தி காலம், சோழர் காலம், அதன் பின் வரும் இஸ்லாமிய, ஐரோப்பிய பங்களிப்புகள், மறுமலர்ச்சி காலமாக கருதப்படக்கூடிய 1800 நூற்றாண்டு, வளர்ச்சிக்காலமாக கூறக்கூடிய 1900 நூற்றாண்டு ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் 0 - 500 என்ன நடந்தது...சற்று மயக்கமாகவே இருக்கின்றது. அறிய ஆவல். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:35, 22 டிசம்பர் 2007 (UTC)
 
== பாலூட்டிகள் பற்றி... ==
 
பாலூட்டிகள் அனைத்திற்குமே மாதவிடாய் என்பது உண்டா? அல்லது இந்த வேதனை மனித இனத்துக்கு மட்டும்தானா?--[[பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்|இ.பு.ஞானப்பிரகாசன்]] 10:13, 18 சூன் 2010 (UTC)
:பாலூட்டிகளில் மனிதன் மற்றும் சிம்பன்சி இனத்திற்கு மட்டுமே மாதவிடாய்ச் சுழற்சி (menstrual cycle) உண்டு. மற்ற விலங்குகளில் [[சினைப்பருவச் சுழற்சி]] தான் உண்டு. (புதுக்கட்டுரைக்கு யோசனை தந்‌தமைக்கு நன்றி!) --[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)]] 17:16, 10 சூன் 2011 (UTC)
 
== திரு. நக்கீரனாரின் கேள்விக்கு ஒரு பதில் ==
 
திரு. நக்கீரன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!
 
மேற்காணும் கேள்விக்கு உங்களுக்கு விடை கிடைத்து விட்டதா? அண்மையில் 'தினத்தந்தி'யின் நூல் விமர்சனப் பகுதியில் 'விடியலை நோக்கிக் களப்பிரர் வரலாறு' என்ற ஒரு புதிய நூலின் விமர்சனத்தைப் பார்த்தேன். அது கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையான (கிட்டத்தட்ட 325 ஆண்டுகள்) களப்பிரர் ஆட்சிக்காலம் பற்றித் தீவிரமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் என்றும், அந்நூலின் எழுத்தாளர் பல புதிய வரலாற்றுத் தகவல்களை அதில் ஆதாரங்களோடு விளக்கியுள்ளதாகவும் அந்த நூல் விமர்சனப் பகுதியில் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. இந்நூல் உங்களுடைய ஆர்வத்துக்கும் உங்களுடைய அந்தக் கேள்விக்கும் ஓரளவாவது பதிலளிக்கும் என நினைக்கிறேன். எனவே படித்துப் பாருங்கள்! விவரம் பின்வருமாறு:
 
பெயர்: விடியலை நோக்கிக் களப்பிரர் வரலாறு
படைப்பு: திரு. அ. சவரிமுத்து.
வெளியீடு: கலைநிலா பதிப்பகம், 46, ஆசாத் நகர், கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி - 21.
விலை: ரூ. 80/- (இந்திய மதிப்பில்).
நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 00:24, 20 மே 2011 (UTC)
==மே 6==
விக்கிபீடியாவில் மே6 பண்டித ஜவகர்லால் நேரு பிறந்த தினம் என்று இருக்கிறது. அதை திருத்துங்கள்.-கண்ணன்சேகர். kannansekarp@gmail.com.
:மே 6 இல் மோதிலால் நேருவின் பிறந்த நாள் என்றே இருக்கிறது. சவகர்லால் நேரு அல்ல. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:21, 6 மே 2012 (UTC)
====சான்று இணைப்பது எப்படி====
என்னுடைய நா.இளங்கோ என்ற பக்கத்தில் மேற்கோள் தேவை என்ற குறிப்பு வருகிறது. மேற்கோளை (சான்றை) எப்படி உள்ளிடுவது? உரிய வழிமுறைகளைத் தெரிவித்தால் சான்று கோப்புகளை இணைக்கமுடியும் -முனைவர் நா.இளங்கோ
:தாங்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டதற்கே ஆதாரம் தேவை என கேட்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி ஏதாவது செய்தித்தாள் அல்லது புத்தகம் போன்ற ஏதாவது ஒன்றில் வெளிவந்திருந்தால் அதை ஆதாரமாக குறிப்பிடலாம்.. பார்க்க [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்]]--[[பயனர்:Shanmugamp7|shanmugam]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 14:10, 8 மே 2012 (UTC)
:நான் பெற்றுள்ள விருதுகளின் படங்களை சான்றாதாரமாக இணைக்க முடியுமா? நான் பெற்றுள்ள விருதுகள்தான் அதற்கான ஆதாரங்கள், அந்தப் படங்களை இணைக்கும் வழியினைத் தெரிவித்து உதவ முடியுமா! :--[[பயனர்:Nagailango|Nagailango]] ([[பயனர் பேச்சு:Nagailango|பேச்சு]])முனைவர் நா.இளங்கோ.
 
::பொதுவாக படங்களை சான்றாக இணைக்கும் வழக்கமில்லை. '''குறிப்பிடத்தக்க விருது'''களின் படங்களை வேண்டுமானால் இணைக்கலாம். [[special:upload]] மூலம் படங்களைப் பதிவேற்றலாம்.. அதற்கு முன்னர் பார்க்க [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை]], மேலும் [[விக்கிப்பீடியா:தன்வரலாறு]] பற்றியும் படித்து விடுங்கள்--[[பயனர்:Shanmugamp7|shanmugam]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 18:11, 8 மே 2012 (UTC)
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]]
 
== இந்த இசைக்கருவியின் பெயர் என்ன ==
 
வணக்கம்,
 
தமிழ் இசைக்கருவிகளில், நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டும் இசைக்கருவியின் பெயர் அறிய விரும்புகிறேன். தொடாகுச்சி வைத்து வயலின் போல வசிக்கும் கருவின் பெயரை சொல்ல முடிமா?.
குறிப்பாக இந்த பாடலில் அந்த வாத்தியம் பயன்படுத்தபட்டுள்ளது http://www.youtube.com/watch?v=wMBdmbYimKw
கார்த்தி கரூர், [[பயனர்:Karthim02]]
 
== இந்த மேளத்தின் பெயர் என்ன ==
[http://kanapraba.blogspot.ca/2010/08/blog-post_23.html இந்த மேளத்தின் பெயர் என்ன?]. இது [[உடல் (இசைக்கருவி)|உடல்]] எனப்படும் கருவியா?
 
[http://www.tamilmurasuaustralia.com/p/blog-page_02.html இங்கே] அதைப் பறை மேளம் என்று குறித்துள்ளார். இது பெரிய பறை மேளம் என்று நினைக்கிறேன். இதற்கும் உடல் என்ற மேலே சுட்டப்பட்டதற்கும் எதாவது தொடர்பு உண்டா? இதற்கும் பறை என்ற இசைக்கருவிக்கும் என்ன ஒற்றுமை என்றும் யாரும் விளக்கினால் நன்று. நன்றி.
 
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 23:22, 6 சூன் 2012 (UTC)
 
எனது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தில் இருந்து ஆங்கில விக்கிப்பிடியா பக்கத்துக்கு செல்வதற்கு வேறு கணக்கு உருவாக்க வேண்டுமா? --[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 06:15, 4 சூலை 2012 (UTC)
 
:தேவையில்லை. [http://en.wikipedia.org/w/index.php?title=Special:ListUsers&username=Fasly&limit=1 இங்கே] உங்கள் கணக்கு உள்ளது. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 13:59, 4 சூலை 2012 (UTC)