காட்டுத்தீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: eu:Baso-sute
சி "2002_african_fires_nasa.png" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம...
வரிசை 1:
[[Image:Wildfire in California.jpg|thumb|right|upright=2|250px|2008 செப்டெம்பர் 5 ஆம் தேதி [[கலிபோர்னியா|கலிபோர்னியாவில்]] எரிந்த காட்டுத்தீ]]
 
[[Image:2002 african fires nasa.png|thumb|250px|upright=1.1|2002 ஆம் ஆண்டில் [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காக்]] கண்டத்தில் ஏற்பட்ட காட்டுத் தீக்களின் பரம்பல்.|alt=ஆப்பிரிக்காக் கண்டத்தின் செய்மதிப் படத்தில் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்கள் சிவப்பு, வெள்ளை நிறங்களில் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. [[சகாராப் பாலைவனம்|சகாராப் பாலைவனத்துக்குச்]] சற்றுத் தெற்கே வடக்குத் தெற்காகச் சிவப்பு நிறக் குறியீடுகள் ஒரு பட்டையாகக் காணப்படுகின்றன.]]
'''காட்டுத்தீ''' என்பது, எரியக்கூடிய [[தாவரம்|தாவரங்களைக்]] கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் கட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும்.<ref name="operations1">''Federal Fire and Aviation Operations Action Plan'', 4.</ref><ref name="Cambridge">{{vancite book | title = Cambridge Advanced Learner's Dictionary, Third Edition | publisher = Cambridge University Press <!-- see http://assets.cambridge.org/97805218/58045/frontmatter/9780521858045_frontmatter.pdf page 5 --> | year = 2008 | url = http://dictionary.cambridge.org/define.asp?key=90587&dict=CALD | isbn = 9780521858045 }}</ref>. இதன் பாரிய அளவு; தொடங்கிய இடத்திலிருந்து பரவிச் செல்லும் வேகம்; எதிர்பாராமல் திசை மாறக்கூடிய தன்மை; [[சாலை]]கள், [[ஆறு]]கள் போன்ற இடைவெளிகளைக் கடந்து செல்லும் திறன் என்பவை காட்டுத்தீயைப் பிற தீ வகைகளில் இருந்து வேறு படுத்துகின்றன<ref name = NIFC>{{vancite web | url = http://www.nifc.gov/preved/comm_guide/wildfire/fire_4.html | title = The Science of Wildland fire | publisher = National Interagency Fire Center | accessdate = 2008-11-21}}</ref>. தீப்பிடித்தலுக்கான காரணம், பரவும் வேகம் போன்ற அதன் இயற்பியல் தன்மைகள், அங்குள்ள எரியக்கூடிய பொருட்கள், எரிதலில் [[தட்பவெப்பம்|தட்பவெப்பநிலை]]களின் தாக்கம் என்பவற்றின் அடிப்படையில் காட்டுத்தீயின் தன்மைகள் வரையறுக்கப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/காட்டுத்தீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது