திசெம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: bxr:12 һар
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:மாதங்கள்}}
'''டிசம்பர்''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் பன்னிரண்டாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'பத்து' எனும் பொருள் தரும் 'டிசம்பர்' ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. இது 31 நாட்களை கொண்டது. மேலும் இது ஒரு வருடத்தின் இறுதி மாதமாகும்.
{{CalendarCustom|month=December|show_year=true|float=right}}
'''டிசம்பர்''' (''december'') [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் பன்னிரண்டாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'பத்து' எனும் பொருள் தரும் 'டிசம்பர்' ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. இது 31 நாட்களை கொண்டது. மேலும் இது ஒரு வருடத்தின் இறுதி மாதமாகும்.
 
கிறித்தவர்களின் முக்கிய பண்டிகையான '''கிறிஸ்துமஸ்'''[[கிறித்துமசு]] இம்மாதத்தில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதுகொண்டாடப்படுகிறது.
 
ஆண்டு தோறும் [[செப்டம்பர்]] மாதம் தொடங்கும் அதே வார நாளிலேயே டிசம்பர் மாதமும் தொடங்குகிறது. அதே போல், ஆண்டுதோறும் [[ஏப்ரல்]] மாதம் முடியும் அதே வார நாளிலேயே டிசம்பர் மாதம் முடிவடைகிறது.
{{வார்ப்புரு:DecemberCalendar}}
 
[[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]] டிசம்பர் மாதத்திலேயே பகலொளி நேரம் மிகக் குறுகியதாக உள்ளது, அதே வேளையில் [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] இம்மாதத்திலேயே பகலொளி நேரம் மிக நீண்டதாக உள்ளது. வடக்கு அரைக்கோளத்தில் [[குளிர்காலம்]] டிசம்பர் 1 ஆம் நாள் ஆரம்பிக்கிறது, தெற்கு அரைக்கோளத்தில் [[கோடைகாலம்]] டிசம்பர் 1 இல் ஆரம்பிக்கிறது.
{{வார்ப்புரு:மாதங்கள்}}
 
==சொற்தோற்றம்==
இலத்தீன் மொழியில், ''decem'' என்பது "[[10 (எண்)|10]]" என்ற எண்ணைக் குறிக்கும். ரோமன் நாட்காட்டியில் மாதமில்லா குளிர்காலப் பகுதி சனவரி, மற்றும் பெப்ரவரிக்கிடையே பிரிக்கப்படும் வரை டிசம்பர் 10ம் மாதமாக இருந்தது.
 
==நிகழ்வுகள்==
{{stubrelatedto|மாதம்}}
* [[உலக எயிட்சு நாள்]] ([[டிசம்பர் 1]])
* [[ஐக்கிய அரபு அமீரகம்]] தேசிய நாள் ([[டிசம்பர் 2]])
* [[பின்லாந்து]] விடுதலை நாள் ([[டிசம்பர் 6]])
* [[நிக்கலசு|புனித நிக்கலசு]] நாள் ([[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]] ([[டிசம்பர் 6]])
* [[நோபல் பரிசு]]கள் வழங்கப்படும் நாள் ([[டிசம்பர் 10]])
* [[உலக மனித உரிமைகள் நாள்]] ([[டிசம்பர் 10]])
* [[வங்காளதேசம்]] வெற்றி நாள் ([[டிசம்பர் 16]])
* [[கிறித்துமசு]] ([[டிசம்பர் 25]])
* [[பிலிப்பீன்சு]] – [[ஒசே ரிசால்]] ([[டிசம்பர் 30]])
 
[[பகுப்பு:மாதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திசெம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது