"முள்ளந்தண்டு வடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

829 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: ckb:درکەپەتک)
== முள்ளந்தண்டு வட மரபுத்தொகுதிக்குரிய வரைபடம் ==
ஜூலை 16, 2008 ஆம் ஆண்டில், அலென் இன்ஸ்டிடியூட் ஃபார் பிரெய்ன் சயின்ஸ், ஆன்லைன் "அலென் ஸ்பைனல் கோர்ட் ஆட்லஸை" (பால் அலென் என்பவர் ஆதரவளித்தார்) தொடங்கியது. இதன் முதலாவது வெளியீடானது 4000 தொகுதி டிஜிட்டல் படங்களை உள்ளடக்கியது, இவை வேறுபட்ட மரபணுக்களுக்கான இடம்சார்ந்த வெளிப்பாட்டு அமைப்புகளைக் காண்பித்தன.<ref>{{cite web |url=http://mousespinal.brain-map.org/ |title=Gene Search :: Spinal Cord |publisher=mousespinal.brain-map.org |accessdate=2010-02-23 }}</ref> பூரணமானபோது, வயது வந்த மற்றும் இளமைப்பருவ சுண்டெலி முள்ளந்தண்டு வடங்களில் 20,000 மரபணுக்களை வரையத் திட்டமிடப்பட்டது. முள்ளந்தண்டு வட ஆட்லஸானது சுண்டெலி மூளையின் அலென் இன்ஸ்டிடியூட்டின் ஆரம்பகால ஆட்லஸ் போலவே ஒழுங்கமைக்கப்பட்டது.<ref>[http://www.msnbc.msn.com/id/25710243/ msnbc.msn.com, ஜீன் மப் சாட்ஸ் ஸ்பைனல் கோட் மிஸ்டீரிஸ்]</ref><ref>[http://www.sciencenews.org/view/generic/id/34276/title/MapQuest_for_the_mouse_spinal_cord sciencenews.org/view, மப் குவஸ்ட் ஃபார் தி மவுஸ் ஸ்பைனல் கோட்]</ref>
 
== கூடுதல் படங்கள் ==
<gallery>
படம்:Gray663.png - முள்ளந்தண்டு வடத்தின் படங்கள்.
படம்:Gray664.png - நடு-மார்புக்குரிய மட்டத்தில் முள்ளந்தண்டு வடத்தினூடான குறுக்கு வெட்டுமுகம்.
படம்:Gray666.png - வேறுபட்ட மட்டங்களில் முள்ளந்தண்டு வடத்தின் குறுக்கு வெட்டுமுகங்கள்.
படம்:Rabbitspinalcord100x1.jpg - முயலின் முள்ளந்தண்டு வடத்தின் குறுக்கு வெட்டுமுகம்.
</gallery>
 
== மேலும் பார்க்க ==
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1206236" இருந்து மீள்விக்கப்பட்டது