"சனத் ஜயசூரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

935 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
+வார்ப்புரு
(+வார்ப்புரு)
{{தகவற்சட்டம் துடுப்பாட்டவீரர் |
[[படிமம்:Sanath.jpg|thumb|right|சனத் ஜயசூரிய]]
flag = Flag of Sri Lanka.svg |
nationality = இலங்கைத் |
country = இலங்கை |
country abbr = SL |
name = சனத் ஜெயசூரிய |
picture = Sanath.jpg|
batting style = இடதுகை |
bowling style =மந்த கதி இடதுகை |
balls = true |
tests = 107 |
test runs = 6791 |
test bat avg = 40.42 |
test 100s/50s = 14/30|
test top score = 340 |
test overs = 8002 |
test wickets = 96 |
test bowl avg = 34.17 |
test 5s = 2 |
test 10s = - |
test best bowling = 5/34 |
test catches/stumpings = 78/- |
ODIs = 384 |
ODI runs = 11816 |
ODI bat avg = 33.87 |
ODI 100s/50s = 25/63 |
ODI top score = 189 |
ODI overs = 13272 |
ODI wickets = 290 |
ODI bowl avg = 36.70 |
ODI 5s = 4 |
ODI 10s = - |
ODI best bowling = 6/29 |
ODI catches/stumpings = 111/- |
date = பெர்ரவரி 17 |
year = 2007 |
source = http://content-aus.cricinfo.com/ci/content/player/49209.html}}
 
'''சனத் ஜயசூரிய''' ([[ஜூன் 30]], [[1969]]) [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் [[மாத்தறை]] சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும். இடதுகைத் துடுப்பாளரான சனத் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாளர். லெக்பிறேக் சுழற் பந்தாளர்.
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/120651" இருந்து மீள்விக்கப்பட்டது