பெட்ரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
'''பெட்ரோல்''' (''Petrol'' அல்லது ''gasoline'') என்பது பெட்ரோலியம் எனப்படும் [[பாறை எண்ணெய்|பாறை எண்ணெயில்]] இருந்து பெறப்படும் ஒரு ஒளியூடுபுகவிடும் திரவமாகும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்கள் கடலுக்குள் புதைந்து, அதில் பாக்டீரியாக்களால் சில வேதி மாற்றங்கள் நிகழ்ந்து பூமிக்கு அடியில் கச்சா எண்ணையாக உருவாகிறது. அதை சுத்திகரிக்கும் போது பெட்ரோல் மற்றும் இதர பொருட்கள் கிடைக்கின்றன. இது பிரதானமாக அகத்தகன இயந்திரங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் சேதனச் சேர்வைகளாலேயே ஆக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியமானது பல்வேறு கூட்டுப்பொருட்களால் ஆனது. இதிலிருந்து பகுதிபடக் காய்ச்சி வடித்தல் செயன்முறை மூலம் பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது. சாதாரண சூழல் நிபந்தனைகளின் கீழ் இது திரவ நிலையில் காணப்படும். பெட்ரோல் ஆவிப்பறப்புக் கூடிய திரவமாகும். இதன் ஆவிப்பறப்பைக் கட்டுப்படுத்த இதனுடன் [[பியூற்றேன்]] சேர்க்கப்படும்.
 
 
 
ஹைட்ரோ கார்பன்களால் உருவானது கச்சா எண்ணை.கச்சா எண்ணை கருப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது எளிதில் ஆவியாகக் கூடியதும் எளிதில் தீப்பற்றக்கூடியதுமான திரவம்.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது