பெட்ரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
கச்சா எண்ணையில் உள்ள பொருட்கள்:
1.கார்பன் ------------------------- 83 ~ 87 %
 
2.ஹைட்ரஜன் ---------------- 10 ~ 14 %
 
3.நைட்ரஜன் ------------------- 0.1 ~ 2 %
 
4.ஆக்சிஜன் --------------------- 0.1 ~ 1.5 %
 
5.கந்தகம் ------------------------ 0.5 ~ 6 %
 
 
கச்சா எண்ணையை கொதிகலனில் கொதிக்க வைக்கும்போது கிடைக்ககூடியவை.
 
1.சமையல் எரிவாயு ----------------------------- 20 டிகிரி செல்சியஸ்
 
2.பெட்ரோல் -------------------------------------------- 150 டிகிரி செல்சியஸ்
 
3.மண்ணெண்ணை -------------------------------- 200 டிகிரி செல்சியஸ்
 
4.டீசல் ----------------------------------------------------- 300 டிகிரி செல்சியஸ்
 
5.தார் அல்லது மெழுகு ------------------------ 400 டிகிரி செல்சியஸ்
 
 
உலகில் கச்சா எண்ணை உற்பத்தியில் சவூதி அரேபியா முதன்மை வகிக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது.
 
 
ஒரு பீப்பாய் (பேரல்) என்பது 42 அமெரிக்க கேலன்கள்
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது