தேள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''தேள்'''(''Scorpion'') கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் க...
(வேறுபாடு ஏதுமில்லை)

16:16, 3 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

தேள்(Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.

கருந்தேள்

உடலமைப்பு

இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு விஷத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது விஷத்தைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

வசிப்பிடம்

தேள்கள் காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன.

உணவுப்பழக்கம்

இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.

வாழ்க்கைமுறை

 
பெண்தேளின் முதுகில் சிறிய தேள்கள்

தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேள்&oldid=120699" இலிருந்து மீள்விக்கப்பட்டது