தட்பவெப்பநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி G.Kiruthikan பக்கம் தட்பவெப்பநிலைகாலநிலை க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்:...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ClimateMapWorld.png|thumb|right|350px|உலகம் தழுவிய வானிலை வகைப்பாடு]]
'''தட்பவெப்பநிலைகாலநிலை'''' (Climate) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நீண்டகால அடிப்படையிலான [[வெப்பநிலை]], [[ஈரப்பதன்]], [[மழைவீழ்ச்சி]], [[வளிமண்டலத் துகள் எண்ணிக்கை]] போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது ஆகும். இது [[வானிலை]] (weather) என்பதிலிருந்து வேறுபட்டது. வானிலை என்பது குறிப்பிட்ட நேரத்தின் நிலைமைகள் தொடர்பானது ஆகும். குறிப்பிட்ட இடமொன்றின் தட்பவெப்பநிலை அது இருக்கும் [[நில நேர்க்கோடு]], [[நிலவகை]], [[குத்துயரம்]], பனி மூடல், அருகிலுள்ள [[பெருங்கடல்]]களும் அவற்றில் நீரோட்டங்களும் போன்றவற்றினால் தாக்கத்துக்கு உள்ளாகிறது. வெப்பநிலை, மழைவீழ்ச்சி முதலிய [[சுட்டளவு]]களைப் பயன்படுத்தி, தட்பவெப்பநிலையைக் குறிப்பிட்ட தட்பவெப்பநிலை வகைகளாக வகைப்படுத்த முடியும். மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகைப்பாட்டு முறை தொடக்கத்தில் [[விளாடிமிர் கோப்பென்]] என்பவரால் உருவாக்கப்பட்டது ஆகும். 1948 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலிருக்கும் தோர்ண்த்வெயிட் முறை முன் கூறிய வெப்பநிலை மழை வீழ்ச்சி ஆகியவற்றுடன் [[ஆவியூட்டளவு|ஆவியூட்டளவையும்]] சேர்த்துக் கொள்கிறது. இவ்வகைப்பாடு விலங்கினங்களின் பல்வகைமை பற்றியும், அவற்றின் மீதான தட்பவெப்பநிலை மாற்றங்களின் தாக்கம் பற்றியும் ஆய்வு செய்வதற்குப் பயன்படுகிறது.
 
[[பகுப்பு:காலநிலை]]
"https://ta.wikipedia.org/wiki/தட்பவெப்பநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது