இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[Image:Negombo 03.jpg|thumb|250px|புனித செபஸ்தியார் ஆலயம், [[நீர்கொழும்பு]]]]
'''இலங்கையிலுள்ள உரோமன் கத்தோலிக்கம்''' உலகளவிலுள்ள [[கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க திருச்சபையின்]] ஓர் பகுதியாகும். இது [[உரோம்|உரோமிலுள்ள]] [[திருத்தந்தை|திருத்தந்தையின்]] தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றது. [[இலங்கை]] [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாகாணத்தின்]] கீழ், ஒரு மேல் மறைமாவட்டத்துடன் 11 [[மறைமாவட்டம்|மறைமாவட்டங்களாகப்]] பிரிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் 1.4 மில்லியன் கத்தோலிக்கர்கள் மொத்த சனத்தொகையில் 7 வீதத்தினைசதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
 
1995 இல் கொழும்பில் நடைபெற்ற ஓர் விழாவில், [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] இலங்கையில் ஆரம்பகால நற்செய்தி அறிவிப்பாளரும், இலங்கையின் அப்போஸ்தலர் எனப்படும் இருட்தந்தை [[யோசப் வாசு|யோசப் வாசை]] திருநிலைப்படுத்தினார்.
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1207274" இருந்து மீள்விக்கப்பட்டது