மாபெரும் மீட்டர்அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

09:38, 9 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மாபெரும் மீட்டர்அலை ரேடியோ தொலைநோக்கி (Giant Metrewave Radio Telescope (GMRT)), இந்தியாவின் புனே நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய [1],[2] மீட்டர் அலைநீளம் கொண்ட ரோடியோ தொலைநோக்கிகளின் அணியாகும். டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், மும்பையின், ஒரு பகுதியான ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தினால் இயக்கப்படுகிறது.

மாபெரும் மீட்டர்அலை ரேடியோ தொலைநோக்கி
சூரிய அஸ்தமனத்தில் மாபெரும் மீட்டர்அலை ரேடியோ தொலைநோக்கி
நிறுவனம்ரேடியோ வானியற்பியலுக்கான தேசிய மையம்
அமைவு10 கிமீ நாராயங்கன் கிழக்கு, இந்தியா
அலைநீளம்radio 50 to 1500 MHz
அமைக்கப்பட்ட காலம்First light 1995
தொலைநோக்கி வகை 30 பரவளையுரு பிரதிபலிப்பான்களின் அணி
விட்டம்45மீ
சேர்க்கும் பரப்பு60,750மீ2
Mountingalt-azimuth fully steerable primary
இணையத்தளம்http://www.gmrt.ncra.tifr.res.in


மேற்கோள்கள்

  1. Ananthakrishnan, S. (1995). "The Giant Metrewave Radio Telescope". Journal of Astrophysics and Astronomy 16: 427–435. Bibcode: 1995JApAS..16..427A. 
  2. Ishwara-Chandra, C H; Rao, A Pramesh; Pandey, Mamta; Manchanda, R K; Durouchoux, Philippe (2005). "Low Frequency Radio Observations of GRS1915+105 with GMRT". Chinese Journal of Astronomy and Astrophysics 5 (S1): 87–92. doi:10.1088/1009-9271/5/S1/87. Bibcode: 2005ChJAS...5...87I.