யாகூ! மின்னஞ்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி *உரை திருத்தம்*
வரிசை 21:
[[26 ஆகஸ்ட்]] [[2007]] இன்படி [[ஏஜாக்ஸ்]] இடைமுகத்திலான யாஹூ! முழுமையடைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது இவ்வசதியானது இச்சேவையானது எல்லாப் பயனர்களுக்குமே வழங்கப்பட்டு வருகின்றது. இதன் தற்போதைய இடைமுகம் ஜூலை 2004 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன் இடைமுகமானது [[இன்டநெட் எக்ஸ்புளோளர்]] 7, [[பயர்பாக்ஸ்]] மற்றும் கமினோ (எல்லா ஜிக்கோ இலான் உலாவிகள்) உலாவிகளுடன் ஒத்திசைவு. யாஹூ!வின் திட்டப்படி எல்லாச் சேவைகளையுமே இறுதியில் ஃபயர்பாக்ஸ் உலாவிக்கு ஒத்திசைவாகச் செய்வதாகும்.<ref>{{cite news | url=http://news.com.com/2100-1032_3-5623838.html|title=Yahoo pledges full Firefox compatibility|first=Munir|last=Kotadia|published=[[CNET]]|date=[[March 17]] [[2005]]|accessdate [[2006-14-11]])}}</ref>). இதன் இடைமுகத்தை ஒபேரா மற்றும் கான்குவர் உலாவிகளூடாகவும் அணுகமுடியும் எனினும் அவற்றில் இடைமுகத்தில் சிறுசிறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
 
== வரலாறு ==
== சரித்திரம் ==
யாஹூ! மெயிலின் சரித்திரம்வரலாறு ஜேஜே ஹேலி உடன் ஆரம்பமாகின்றது. இவர் யாஹூ! இன் ஒவ்வொரு உள்ளாவாங்கலிலும்உள்வாங்கலிலும் சம்பந்தப்பட்டுள்ளார். "உங்களுக்காக உழைப்பவர்களே உங்களின் வணிகத்தை" சரியாக அறிவார்கள் என இவர் கூறினார். இவரைப் பொறுத்தவரையில் எப்பொழுதுமே மூன்று பிரதான கேள்விகளே இவரிடம் இருக்கும் அவையானது "விருத்தி செய்வதா, வாங்குவதா அல்லது குத்தகைக்கு எடுப்பதா?" இதற்கான விடையானது அதன் போட்டியாளர்களைப் பொறுத்தும் நிறுவனத்தின் நிலையைப் பொறுத்தும் அமையும்.
 
== வசதிகள் ==
வரிசை 28:
*அளவற்ற மின்னஞ்சற் சேமிப்பு அளவு
*10MB இணைப்புக்களைச் மின்னஞ்சலில் சேமிக்கும் வசதி.
* [[எரிதங்கள்]] (Spam) மற்றும் [[கணினி வைரஸ்]]களிற்கு எதிரான பாதுகாப்பு
*ஏனைய மின்னஞ்சலில் இருந்து POP3 முறையில் மின்னஞ்சலைப் பெறும் வசதி
*4 மாதங்களாகப் புகுபதிகை செய்யதாத பயனர்களின் மின்னஞ்சல் கணக்குகள் அழிக்கப்படும்
வரிசை 82:
 
== இவற்றையும் பார்க்க ==
*[[ஜிமெயில்]], கூகுளின் துணைச் சேவையை ஜிமெயில் சேவை
கூகுளின் துணைச் சேவையை ஜிமெயில் சேவை
 
== வெளியிணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யாகூ!_மின்னஞ்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது