சுழல் வடிவ எரிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[File:Stratovolcano.jpg|thumb|சுழல்வடிவ எர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[File:Stratovolcano.jpg|thumb|சுழல்வடிவ எரிமலையின் குறுக்குவெட்டு முகம்]]
 
'''சுழல்வடிவ எரிமலை''' (''Stratovolcano'') என்பது ஒரு [[எரிமலை]] வகை ஆகும். இவ்வகை எரிமலைகள் மிகவும் உயரமானவை ஆகும். இது கூம்பு வடிவானதுடன், எறி கற்குழம்பு, டெப்ரா, படிகக்கல், மற்றும் என்பவற்றால் ஆனது. [[கேடய எரிமலை|கேடய எரிமலையைப்]] போலல்லாது இவ்வெரிமலை வகையைச் சார்ந்த எரிமலைகள், சிலவேளைகளில்சில வேளைகளில் பயங்கரமாகவும் சிலவேளைகளில்சில வேளைகளில் அமைதியாகவும் வெடிக்கும். இதில் உள்ள சிலிக்காவின் அளவு வேறுபடக்கூடியது. இதில் இருந்து வெளியேறும் எறிகற்குழம்பு 15 கி. மீ. வரை பரவக்கூடியது. இதற்குஇதற்குச் சிறந்த உதாரணம்எடுத்துக்காட்டு [[கிரகட்டோவா]] எரிமலை ஆகும். 1833இல் ஏற்பட்ட இவ்வெரிமலை வெடிப்பு உலகிலேயே மிகவும் பயங்கரமான சத்தங்களைஒலிகளை உருவாக்கியது.
 
[[Image:FujiSunriseKawaguchiko2025WP.jpg|thumb|ஃபுஜிபுஜி எரிமலை, ஜப்பான்சப்பான்]]
[[Image:Tavurvur volcano edit.jpg|thumb|left|எரிமலை]]
 
[[பகுப்பு:எரிமலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுழல்_வடிவ_எரிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது