"அட்சய திருதியை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

184 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
== சோதிட முக்கியத்துவம் ==
 
இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (''திதிகள்'' ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: ''[[சித்திரை'']] மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும்,'' [[ஆவணி'']] மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி ''[[விஜய தசமி'']]யாகவும், ''[[வைகாசி'']] மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ''அட்சய’’அட்சய திருதியை யாகவும்யாகவும்’’ (பரசுராமர் ஜெயந்தி) ''கொண்டாடப்படுகிறது. [[கார்த்திகை'']] மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி ஆகியவைஅரை திதியாகக் கணக்கில் கொண்டு இவை "மூன்றரை (313 1/2) முழுத்தம்முழுத்தங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து ''மூன்றரை முழுத்தத்தை'' வழங்குகின்றன. சோதிட சாதிதிரத்தின்படிசாத்திரத்தின்படி இந்நாளில் [[சூரியன்|சூரியனும்]] [[சந்திரன்|சந்திரனும்]] சம அளவு உயர் பிரகாசத்துடன்உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.
 
அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
15,054

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1207996" இருந்து மீள்விக்கப்பட்டது