ஈழத்தமிழர் சமையல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஈழத்தமிழர் சமையல்''' என்பது [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] தனித்துவம் மிக்க உணவுகளையும், சமையல் நுட்பங்களையும், கருவிகளையும், விருந்தோம்பல் பண்புகளையும் கொண்ட ஒரு சமையல் ஆகும். ஈழத்தமிழர் தாயப்பகுதியின் காலச் சூழ்நிலைசூழலியல், இலங்கையில் வாழும் பிற சமூகங்களின் உணவு வழக்கங்கள், கேரளத் தாக்கம், புகலிடச் சமையலின் தாக்கம் ஆகியன ஈழத்தமிழர் சமையலில் பல தனித்துவ அம்சங்களை கொண்டுவந்துள்ளன.
 
ஈழத்தமிழர் தாயக்பகுதி பனை, தென்னை, மா, பிலா, வாழை, மரக்கறிகள், பல்வேறு வகைத் தானியங்கள், சுவைப்படுகள், கடலுணவுகள் நிறைந்தது. எனவே இயல்பாக இவை சமையலில் இடம்பெறுகின்றன. குறிப்பாக [[:பகுப்பு:பனையிலிருந்து பெறப்படும் உணவுகள்|பனையில் இருந்து பெறப்படும் உணவுகள்]], மிகையான [[தேங்காய்]], [[மிளகாய்]]ப் பயன்பாடு, [[கடலுணவு]]கள் இங்கு அதிகம். [[ஒடியல் கூழ்|கூழ்]], [[கொத்து ரொட்டி]], [[இடியப்பம்]], [[பனங்காய்ப் பணியாரம்]], [[தொதல்]] போன்றவை ஈழத்தமிழர் சமையலில் இடம்பெறும் நன்கு அறியப்பட்ட உணவுகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஈழத்தமிழர்_சமையல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது