ஆவியுயிர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[Image:Afternoon Clouds over the Amazon Rainforest.jpg|thumb|[[அமேசான் மழைக்காடு]] மேல் உருவாகியிருக்கும் இம்முகில்கள் ஆவியுயிர்ப்பின் விளைவுகளாகும்.]]
 
தாவரங்களில் இருந்து [[நீர்]] ஆவியாதலே '''ஆவியுயிர்ப்பு''' (''Transpiration'') எனப்படும். இது முக்கியமாக [[இலை|இலைகளிலேயே]] இடம்பெற்றாலும் தாவரங்களின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஆவியுயிர்ப்பு சிறிதளவில் நிகழும். இது [[ஆவியாதல்]] போன்ற ஒரு செயற்பாடாகும். இது விலங்குகளில் வியர்த்தல் போன்றதென்றாலும் இரண்டுக்கும் பல வேறுபாடுகளும் உண்டு. மழை போதுமான அளவில் கிடைக்கும் இடங்களில் ஆவியுயிர்ப்பைத் தடுக்க தாவரங்கள் இசைவாக்கம் அடைந்திருக்காது. எனினும் வரண்டவறண்ட பிரதேசங்களில் வாழும் தாவரங்களான [[கள்ளி (செடி)|கள்ளி]] போன்றவை ஆவியுயிர்ப்பைக் குறைக்க நன்றாக இசைவாக்கம் அடைந்துள்ளன. ஆவியுயிர்ப்பு வீதம் பல காரணிகளால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/ஆவியுயிர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது