இலங்கையில் இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இசுலாம்''' இலங்கையில்[[இலங்கை]]யில் கிட்டத்தட்ட 8 வீத சிறுபான்மையினரால் பின்பற்றப்படுகின்றது.<ref>[http://www.state.gov/r/pa/ei/bgn/5249.htm Background Note: Sri Lanka] US Department of State</ref><ref>[http://www.state.gov/g/drl/rls/irf/2006/71444.htm Sri Lanka -International Religious Freedom Report 2006]</ref> முசுலிம் சமூகம் '''இலங்கைச் சோனகர்''', '''இந்திய முசுலிம்''', '''தமிழ் முசுலிம்''', '''மலாயர்''' என நான்கு இனக்குழுக்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொன்றும் தமக்குரிய பண்பாட்டினையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளனர். இலங்கையில் பொதுவாக "முசுலிம்" என ஒரு இனக்குழுவாக, குறிப்பாக இலங்கைச் சோனகரை குறிப்பிடும்போது அழைக்கப்படுகின்றனர்.
[[Image:Flag of Sri Lanka.svg|thumb|250px|இலங்கை தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறம் முசுலிம் இனக்குழுவையும் இசுலாமையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.]]
[[Image:Jami-Ul-Alfar.jpg|right|thumb|180px|கொழும்பிலுள்ள பழைய பள்ளிவாசல் - "ஜமி உல் அல்ஃபார்"]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது