கிழக்கு மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 125:
[[இலங்கை]]யின் '''கிழக்கு மாகாணம்''' (''Eastern province'') [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை]], [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]], [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]] ஆகிய மூன்று [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டங்களை]] உள்ளடக்கியுள்ளது. இது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது.
 
இலங்கை [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானியரிடமிருந்து]] அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. [[1987]] இல் ஏற்படுத்தப்பட்ட [[இலங்கை - இந்திய ஒப்பந்தம்]] தமிழர்களைச் சமாளிக்கும் ஒரு முயற்சியாகக் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து [[வடக்கு கிழக்கு மாகாண சபை]] என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள [[திருகோணமலை]]யிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு [[2006]] [[அக்டோபர் 16]] ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகானங்களும்மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.
 
இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் [[முஸ்லிம்]]கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது.
 
==புவியியல்==
{|
கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட {{convert|9996|km2|sqmi}} பரப்பளவைக் கொண்டது.<ref name="area"/> இது வடக்கே [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணம்]], கிழக்கே [[வங்காள விரிகுடா]], தெற்கே [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணம்]], மற்றும் மேற்கே [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணம்]], [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய மாகாணம்]] ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
|- bgcolor=#abcdef
 
!சனத்தொகை !!எண்ணிக்கை !!நூ.வீதம்
இம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் [[கடற் காயல்]]களைக் கொண்டுள்ளன. இவற்றில் [[மட்டக்களப்பு வாவி]], [[கொக்கிளாய் வாவி]], [[உப்பாறு]], [[உல்லைக்கழி]] ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
|-
 
| மொத்தம் ||1,415,949 || 100%
==நிருவாக அலகுகள்==
கிழக்கு மாகாணம் 3 [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டங்களாகவும்]], 45 [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகவும்]], 1,085 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
 
{| class="wikitable" style="text-align:right;"
|+ புள்ளிவிபரம்
|-
! valign=bottom style="width:9em" rowspan=2 |[[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
| [[சிங்களவர்]] ||-பொருந்தாது-|| xx%
! valign=bottom rowspan=2|[[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிரதேசச் செயலாளர் பிரிவு]]
! valign=bottom rowspan=2|கிசேGN<br>பிரிவுகள்
! valign=bottom rowspan=2|பரப்பளவு<ref name="area"/><br>(கிமீ<sup>2</sup>)
! colspan=2|மக்கள்தொகை<ref name="popamp"/><ref name="popbatti"/><ref name="poptrinco"/>
|-
! valign=bottom |மொத்தம்<br>(2007 அண்.)
| [[இலங்கை வம்சாவழித் தமிழர்|இலங்கைத் தமிழர்]] || -பொருந்தாது- || xx%
! valign=bottom |செறிவு<br>(/கிமீ<sup>2</sup>)
|-
| align=left|[[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]]||20||507||4,415||610,719||138.33
| [[இலங்கை, மலையகத் தமிழர்|இந்தியத் தமிழர்]] || -பொருந்தாது- || xx%
|-
| align=left|[[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]]||14||348||2,854||515,857||180.75
| [[இலங்கை முஸ்லீம்கள்|முஸ்லீம்கள்]] || -பொருந்தாது- || xx%
|-
| align=left|[[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை]]||11||230||2,727||334,363||122.61
| [[இலங்கை, மிகச் சிறுபான்மை இனத்தவர்|பிறர்]] || -பொருந்தாது- || xx%
|- style="font-weight: bold"
|- bgcolor=#abcdef
| align=left|மொத்தம் ||45||1,085||9,996||1,415460,949 939|| 100%146.15
! பரப்பளவு
|-
| மொத்தம் || 9,996 ச.கிமீ
|-
| நிலப்பரப்பு || 9,361 ச.கிமீ
|-
| நீர்நிலைகள் || 635 ச.கிமீ
|- bgcolor=#abcdef
! மாகாணசபை
|-
|முதலமைச்சர் ||சிவனேசதுரை சந்திரகாந்தன்.
|-
|உறுப்பினர் எண்ணிக்கை ||xxxx
|-
|- bgcolor=#abcdef
! நகராக்கம்
|-
| நகர் || -பொருந்தாது- || xx%
|-
| கிராமம் || -பொருந்தாது- || xx%
|}
 
== பின்வருவனவற்றையும் பார்க்கவும் ==
* [[இலங்கை]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{இலங்கையின் உள்ளூராட்சி}}
 
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது