கடனீர் இடுக்கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sognefjord, Norway.jpg|thumb|right|உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடனீர் இடுக்கேரி, சோக்னஃபியோர்ட், [[நோர்வே]]]]
[[புவியியல்]] அடிப்படையில், '''கடனீர் இடுக்கேரி''' (''fjord'', ஃபியோர்ட்) அல்லது இடுக்கேரி, அல்லது மலையிடைக் கடல் நுழைவழி எனப்படுவது [[பனியாறு|பனியாற்றுப்]] படிமங்கள் காரணமாக உருவாகும் நீளமான, ஒடுங்கிய, ஆழமான பள்ளத் தாக்குகளில் [[கடல்]] நீரானது உட்புகுந்து இரு மருங்கும் மலைகளாலான நிலப்பகுதியால் சூழப்பட்ட நீர்நிலையைக் கொண்டிருப்பதாகும். இந்த நீரானது ஒரு இடத்தில் கடலுடன் தொடர்பு கொண்டதாகவே காணப்படும். அப்பகுதி கடல்நீரேரியின்இடுக்கேரியின் வாசல் என அழைக்கப்படும். இவ்வகையான கடல்நீரேரிகள்இடுக்கேரிகள் [[வடக்கு]] நோக்கி [[நோர்வே]], [[கிறீன்லாந்து]] நாடுகளிலும், [[மேற்கு]]ப் புறத்தில் கனடா, [[அமெரிக்கா]]வின் அலஸ்கா பகுதியிலும், [[தெற்கு]] நோக்கி [[நியூசிலாந்து]], [[சிலி]] நாடுகளிலும் காணப்படுகின்றன<ref>[http://www.wisegeek.com/what-is-a-fjord.htm]</ref>.
 
இரு மருங்கிலும் உள்ள நிலப் பகுதியானது, பொதுவாக ஆழமான செங்குத்துப் பாறைகள் அல்லது [[மலை]]களாகக் காணப்படும். பனியாற்றுப் படிமங்கள் உருகியோடும்போது, ஏற்படும் மேலதிக அமுக்கத்தினால், கீழே கடலரிப்பு, அல்லது மண்ணரிப்பு அதிகமாக நிகழ்ந்து குறிப்பிட்ட இடம் கடலை விட ஆழமானதாகவும் வர நேரிடும். பொதுவான கடனீரேரிகள்இடுக்கேரிகள் அனைத்தும் அருகிலுள்ள கடலை விட ஆழமானதாகவே இருக்கும். [[நோர்வே]]யிலுள்ள சோக்னஃபியோர்ட் கடனீரேரிஇடுக்கேரி கடல்மட்டத்திலிருந்து 1,300 m (4,265 ft) ஆழம்வரை செல்கின்றது.
 
கடல்நீரேரிஇடுக்கேரி என்னும் பதமானது [[ஸ்கான்டினாவியா]]வில் பயன்படுத்தப்படும்போது ஆங்கிலத்திலிருந்து சிறிது மாறுபட்ட பொருளிலும் பயன்படுத்தப்ப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறது. நீளமான, ஒடுங்கிய நன்னீர் [[ஏரி]]களும் கூட சில சமயம் கடல்நீரேரிகள்இடுக்கேரிகள் என அழைக்கப்படுவதுண்டு<ref>[http://en.wikipedia.org/wiki/Fjord#Scandinavian_usage]</ref>.
 
[[படிமம்:PanoHardangerfjorden1.jpg|600px|thumb|center|[[நோர்வே]]யின் [[ஓர்டலாந்து]] மாவட்டத்தில் ஹர்டாங்கர்பியோர்ட் கடல்நீரேரிஇடுக்கேரி]]
 
== அடிக்குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடனீர்_இடுக்கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது