மோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலங்கை வழக்கு மூல்
*உரை திருத்தம்*
வரிசை 15:
 
 
'''மோல்''' அல்லது '''மூல்''' (''Mole'') என்பது [[வேதியியல்|வேதியியலில்]] ஒரு பொருள் ''எவ்வளவு'' உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அலகு. இது அடிப்படையாகக் கருதப்படும் [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]] ஒன்று. தமிழில் '''மோல்''' அல்லது '''மூல்''' என்றும், உரோமன்/இலத்தீன் எழுத்தில் '''mol''' <ref name="SI114-15">{{SIbrochure8th|pages=114–15}}</ref> என்றும் குறிக்கப்பெறுகின்றது. மோல் என்னும் பெயர் [[1893 ]]இல் இடாய்ச்சுலாந்து வேதியியலாளர் வில்ஃகெல்ம் ஓசுட்டுவால்டு (Wilhelm Ostwald)<ref>{{cite book
|first=Wilhelm
|last=Ostwald
வரிசை 24:
|page=119
}}</ref>
என்பார் Molekül என்னும் இடாய்ச்சு மொழிச்சொல்லில் இருந்து உருவாக்கி [[1897 ]]இல் அறிமுகப்படுத்தியது.<ref>{{Cite document
|first=Georg
|last=Helm
வரிசை 36:
 
==வரையறை==
ஒரு பொருளின் ஒரு மோல் என்னும் அளவு, அப்பொருளின் அடிப்படைஅடிப்படைக் கூறுகளால் (அணு, மூலக்கூறு) கணக்கிடும் பொழுதுகணக்கிடும்பொழுது, துல்லியமாக 12 கிராம் தூய கரிமம்-12 என்னும் பொருளில் எவ்வளவு அணுக்கள் உள்ளனவோ அதே எண்ணிக்கையில் உள்ள அளவு ஆகும். அதாவது ஒரு மோல் தூய <sup>12</sup>C மிகச்சரியாக 12&nbsp;[[கிராம்]] இருக்கும். ஒரு மோலில் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கையை [[அவோகாடரோ எண்]] (Avogadro constant) என்பர். இந்த அவோகாடரோ எண், {{val|6.02214179|(30)|e=23|u=மோல்<sup>−1</sup>}}.<ref>{{CODATA2006|url=http://physics.nist.gov/cgi-bin/cuu/Value?na}}</ref> ஆகும். அவோகாடரோ எண்ணை 6.022x10<sup>23</sup> (மோல்)<sup>-1</sup> என்று அண்ணுப்படுத்தலாம்.
 
கரிமம் என்னும் பொருளே ஆயினும், அதில் கரிமம்-14, கரிமம்-12 போன்ற [[ஐசோடோப்பு|ஓரிடத்தான்கள்]] இருக்க்கூடும்இருக்கக்கூடும். ஒரு பொருள் தனி அணுக்களால், ஒரே வகையான ஓரிடத்தான்களால் ஆனதாயின் கீழ்க்காணுமாறு ஒரு மோல் என்னும் அளவு கீழ்க்காணுமாறு அறியப்படும்:
* 1 மோல் <sup>12</sup>C = 6.02214 x10<sup>23</sup> <sup>12</sup>C அணுக்கள் = 12 கிராம்
* 1 மோல் <sup>16</sup>O = 6.02214 x10<sup>23</sup> <sup>16</sup>O அணுக்கள் = 15.9949 கிராம்
 
மோல் என்பது SIஅனைத்துலக முறை அலகில் பொருளொன்றின் எண்ணிக்கையை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. பொருளின் எண்ணிக்கையை அளவிடுவதால் இது [[திணிவு|திணிவி]]லிருந்தும் வேறுபட்ட ஒரு கணியமாகும். பொருளொன்றின் அடிப்படைத் துகள்களின் எண்ணிக்கை அவகாதரோ எண் அளவினதாயின் அதன் அளவு 1 moleமோல் எனப்படும். இதன் குறியீடு mol.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/மோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது