இறைவாக்கினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Isaiah's Lips Anointed with Fire.jpg|thumb|இறைவாக்கினர் ''எசாயா'' உதடுகள் நெருப்பினால் தூய்மையாக்கப்படுகின்றன.]]
 
கிறித்தவத்தில் '''இறைவாக்கினர்''' அல்லது '''தீர்க்கதரிசி''' என்னும் சொல், [[இசுரவேலர்|இஸ்ரயேல் மக்களுக்கு]] நல்வழியைச் சுட்டிக்காட்டி, அவர்களது செயல்களுக்கு ஏற்ற ஆசீரையும் சாபத்தையும் முன்னறிவிக்க [[தந்தையாம் கடவுள்|கடவுளால்]] தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்களாகக் கூறிக்கொள்ளும் நபர்களைக் குறிக்கும். ''Prophet'' என்ற ஆங்கில பதத்துக்கு இணையாக ''தீர்க்கதரிசி'' என்பது பொதுவாக அனைத்து மதத்தவராலும் பயன்படுத்தப்பட்டாலும், அதற்கான சிறப்புச் சொல்லாக [[கிறித்தவம்|கிறிஸ்தவத்தில்]] ''இறைவாக்கினர்'' என்பதும், [[இசுலாம்|இஸ்லாமில்]] ''இறைத்தூதர்'' என்பதும் பயன்படுத்தப்படுகின்றன.
 
==சொல் பிறப்பு==
'''இறைவாக்கினர்''' என்ற சொல், ''இறைவனின் வார்த்தையைப் பேசுபவர்'' அல்லது ''மக்களுக்கு எடுத்துரைப்பவர்'' என்ற பொருளில் தமிழில் உருவானது.
வரி 8 ⟶ 4:
'''தீர்க்கதரிசி''' என்ற சொல், ''எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை முன்னறிவிப்பவர்'' என்ற பொருளில் கையாளப்படுகிறது.
 
== கிறித்தவம் ==
==இறைவாக்கு பணி==
[[File:Isaiah's Lips Anointed with Fire.jpg|thumb|இறைவாக்கினர் ''எசாயா'' உதடுகள் நெருப்பினால் தூய்மையாக்கப்படுகின்றன.]]
கிறித்தவத்தில் '''இறைவாக்கினர்''' அல்லது '''தீர்க்கதரிசி''' என்னும் சொல், [[இசுரவேலர்|இஸ்ரயேல் மக்களுக்கு]] நல்வழியைச் சுட்டிக்காட்டி, அவர்களது செயல்களுக்கு ஏற்ற ஆசீரையும் சாபத்தையும் முன்னறிவிக்க [[தந்தையாம் கடவுள்|கடவுளால்]] தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்களாகக் கூறிக்கொள்ளும் நபர்களைக் குறிக்கும். ''Prophet'' என்ற ஆங்கில பதத்துக்கு இணையாக ''தீர்க்கதரிசி'' என்பது பொதுவாக அனைத்து மதத்தவராலும் பயன்படுத்தப்பட்டாலும், அதற்கான சிறப்புச் சொல்லாக [[கிறித்தவம்|கிறிஸ்தவத்தில்]] ''இறைவாக்கினர்'' என்பதும், [[இசுலாம்|இஸ்லாமில்]] ''இறைத்தூதர்'' என்பதும் பயன்படுத்தப்படுகின்றன.
 
===இறைவாக்கு பணி===
நீதித்தலைவர்கள் காலத்துக்கு பின், இஸ்ரயேல் மக்களிடையே அரசர்கள் தோன்றினர். அரசர்களின் ஆட்சியில் வாழ்ந்த [[இசுரவேலர்|இஸ்ரயேலர்]] கடவுளின் [[உடன்படிக்கை (விவிலியம்)|உடன்படிக்கை]]யை மீறி பாவம் செய்தனர். இதனால் கடவுளின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். இஸ்ரயேலர் மீது பரிவு கொண்ட கடவுள், இஸ்ரயேல் மக்களின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்த சில நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கினராக அவர்களிடையே அனுப்பினார்.
 
வரிசை 15:
மேலும், இறைவாக்கினர்கள் கடவுளின் [[மீட்பு (கிறித்தவம்)|மீட்பு]]த் திட்டத்தைப் பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்தனர். [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வின் [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|பிறப்பு]], பணி வாழ்வு, [[இயேசுவின் சாவு|சிலுவை மரணம்]], [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்ப்பு]], விண்ணேற்றம் ஆகியவைப் பற்றியும் இறைவாக்கினர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு முன்னறிவித்தனர்.
 
===சில இறைவாக்கினர்===
[[இசுரவேலர்|இஸ்ரயேலரின்]] வரலாற்றில், மக்களை கடவுளின் வழியில் நடத்திய பலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரயேலரை மீட்டுக் கொண்டு வந்த [[மோசே]] முதன்மையான இறைவாக்கினராக போற்றப்படுகின்றார். அவருக்கு பின் கடவுளின் பெயரால் இறைவாக்குரைத்த சிலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். அரசர் [[தாவீது அரசர்|தாவீது]]ம் இறைவாக்கினர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இறைவாக்கினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது