எர்மன் கோரிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: xmf:ჰერმან გერინგი
No edit summary
வரிசை 53:
}}
'''எர்மன் வில்லெம் கோரிங்''' ('''ஹெர்மன் வில்லெம் கோரிங்''', ''Hermann Wilhelm Goring'') ([[ஜனவரி 12]], [[1893]]- [[அக்டோபர் 15]], [[1946]]) [[ஜெர்மன்]] [[நாசி|நாசிக்]] கட்சியின் அரசியல் பிரமுகரும், [[லுப்ட்வாப்]] (Lutfwaff) என அழைக்கப்படும் [[நாசி]] வான்படை இராணுவத்தளபதியுமாவார். 22 போர் வானூர்திகளை சுட்டுவீழ்த்திய பெருமைக்குரியவர். [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப்போருக்குப்பின்]] ஓய்வு பெற்ற இராணுவவீரர். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதியில் கோரிங் யுத்த விதி மீறல் குற்றத்திற்காக [[நியூரம்பெர்க் தீர்ப்பாயம்]] முன் நிறுத்தப்பட்டார். ஆணையம் அவருக்கு [[தூக்குத்தண்டணை]] விதித்தது தண்டணை நிறைவேறுவதற்கு முன் இரவு [[அக்டோபர் 15]], [[1946]], அன்று [[பொட்டாசியம் சயனைட்]] நஞ்சை உட்கொண்டு தற்கொலைபுரிந்து இறந்தார். இவருடைய தந்தை அன்றைய
ஜெர்மன் பாதுகாப்பில் இருந்த தென்மேற்கு ஆப்பிரிக்கா வின் தற்பொழுதுள்ள நமிபியாவின் [[கவர்னர் ஜென்ரலாக]] பதவி வகித்தவர். கோரிங் இருமுறை திருமணம் புரிந்தவர் முதல் திருமணம் முறிவடைந்தபின் இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார்.RAM RAM RAMMMMMMMMMMMMMMMMM
 
[[பகுப்பு:நாசி தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எர்மன்_கோரிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது