தளம் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:समतल (ज्यामिति)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Intersecting planes.svg|thumb|முப்பரிமாண வெளியில் இரு வெட்டிக் கொள்ளும் தளங்கள்]]
 
 
[[கணிதம்|கணிதத்தில்]], எந்த ஒரு தட்டையான இருபரிமாணப் பரப்பும் '''தளம்''' எனப்படுகிறது. சுழியப் பரிமாணத்தில் [[புள்ளி]], ஒரு பரிமாணத்தில் [[கோடு]], முப்பரிமாணத்தில் [[வெளி]] என இருப்பது போல இருபரிமாணத்தில் அமைவது தளமாகும். முப்பரிமாண அறையிலுள்ள சுவர்கள் தளங்களாக இருப்பதைப் போல, இரண்டிற்கும் அதிகமான பரிமாணங்களில் அமையும் வெளிகளின் உள்வெளிகளாகவும் தளங்களைக் கருதலாம் அல்லது யூக்ளீடியன் வடிவவியலில் உள்ளது போல எதையும் சாராததொரு கருத்தாகவும் தளத்தைக் கருதலாம்.
 
இருபரிமாண யூக்ளிடியன்யூக்ளிடிய வெளியில் செயல்படும்போது முழுவெளியையும் குறிப்பதற்கு தளம் என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. கணிதத்தில் [[வடிவவியல்]], [[முக்கோணவியல்]], சார்பு வரைபடம் ஆகிய பிரிவுகளில் பல அடிப்படைச் செயல்கள் இருபரிமாண வெளியில் அதாவது தளத்தில் செய்யப்படுகின்றன. அதிக அளவிலான கணிதச் செயல்களைத் தளத்தில் செயல்படுத்த முடியும்.
 
== யூக்ளிடியன் வடிவவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/தளம்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது