தளம் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
இருபரிமாண யூக்ளிடிய வெளியில் செயல்படும்போது முழுவெளியையும் குறிப்பதற்கு தளம் என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. கணிதத்தில் [[வடிவவியல்]], [[முக்கோணவியல்]], சார்பு வரைபடம் ஆகிய பிரிவுகளில் பல அடிப்படைச் செயல்கள் இருபரிமாண வெளியில் அதாவது தளத்தில் செய்யப்படுகின்றன. அதிக அளவிலான கணிதச் செயல்களைத் தளத்தில் செயல்படுத்த முடியும்.
 
== யூக்ளிடியன்யூக்ளிடிய வடிவவியல் ==
 
[[யூக்ளிட்]], வடிவவியலை அடிக்கோள்கள் மூலம் அணுகும் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர். வரையறுக்கப்படாத சொற்கள் மற்றும் [[மெய்கோள்|அடிக்கோள்கள்]] சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, வடிவவியல் கூற்றுகளை நிரூபிக்கப் பயன்படுத்தினார். தளத்தின் தற்போதைய வரையறையைப் போல நேரிடையான வரையறை எதுவும் தளத்தினைப் பற்றிக் யூக்ளிடின்யூக்ளிட் கூறியிருக்காவிட்டாலும் அவர் கையாண்ட சாமானியக் கருத்துகளின் ஒரு பகுதியாகத் தளத்தினைக் கருதலாம்.<ref>{{Citation
| last = Joyce
| first = D. E.
வரிசை 13:
| date = 1996
| url = http://aleph0.clarku.edu/~djoyce/java/elements/bookI/defI7.html
| accessdate = 8 August 2009}}</ref> [[நீளம்|நீளங்கள்]], [[கோணம்|கோணங்கள்]] மற்றும் [[பரப்புளவு]]களை அளப்பதற்கு அவர் ஒருபோதும் எண்களைக் கையாளவில்லை. இந்த வகையில் யூக்ளிடியன்யூக்ளிடிய தளம் [[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை|கார்ட்டீசியன் தளத்தைப்]] போல் இல்லாமல் வேறுபட்டுள்ளது.
[[படிமம்:Planes parallel.svg|thumb|right|150px|மூன்று வடிவவியல்)|இணையான தளங்கள்.]]
 
[[படிமம்:Planes parallel.svg|thumb|right|150px|மூன்று இணையான தளங்கள்.]]
 
== [[கார்ட்டீசியன் பெருக்கற்பலன்|ℝ<sup>3</sup>]] ல் அமைந்துள்ள தளங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தளம்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது