தளம் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
=== வரையறை 2 ===
 
'''v''' மற்றும் '''w''' என்பவை தளத்தின் மீது அமையும் இருவெக்டர்கள்இரு திசையன்கள், <math>r_o</math> என்பது தளத்தின் மேலமையும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட (arbitrary (but fixed)) புள்ளியின் நிலைவெக்டர்நிலைத்திசையன் எனில் அத்தளத்தினைஅத்தளத்தினைப் பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்யும் புள்ளிகளின் தொகுப்பாகக் கருதலாம்.:
 
:<math>\bold r = \bold {r}_0 + s \bold{v} + t \bold{w},</math>
 
இங்கு ''s'' மற்றும் ''t'' என்பன, அனைத்து [[மெய்யெண்]] மதிப்புகளையும் எடுக்கக்கூடிய திசையிலிகள் (scalars). '''v''' , '''w''' வெக்டர்கள்திசையன்கள், தளத்தில் ஒரு புள்ளியில்புள்ளியிலிருந்து ஆரம்பித்துதொடங்கி இரு வெவ்வேறு திசைகளில் அமையும் வெக்டர்களாக இருக்கும். அவை செங்குத்தாக இருக்கலாம், ஆனால் இணையானவையாக இருக்கமுடியாது.
 
=== வரையறை 3 ===
"https://ta.wikipedia.org/wiki/தளம்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது