பரப்பின் செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ca:Vector normal
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Normal vectors2.svg|thumb|right|ஒரு பரப்பின் இரு செங்குத்துசெங்குத்துத் வெக்டர்கள்திசையன்கள்.]]
[[Image:Surface normal illustration.png|left|thumb|வளைபரப்பின் மேல் உள்ள புள்ளியில் தொடுதளத்தின் செங்குத்து.]]
 
 
'''பரப்பின் செங்குத்து''' அல்லது சுருக்கமாக '''செங்குத்து''' (''Surface normal'' or ''Normal'') என்பது, ஒரு [[பரப்பு]] தட்டையானதாக இருக்கும்போது அப்பரப்பிற்குச் செங்குத்தான ஒரு [[திசையன்|வெக்டர்]] ஆகும். பரப்பு தட்டையாக இல்லாமல் வளைந்து இருந்தால் அந்த வளைபரப்பின் மேல் உள்ள ஒரு புள்ளியில் அவ்வளைபரப்பின் தொடுதளத்திற்கு (tangent plane)தொடுதளத்திற்குச் செங்குத்தாக அமைந்த வெக்டர்திசையன், அப்புள்ளியில் வளைபரப்பின் செங்குத்தாகும். ஒரு பரப்பின் செங்குத்தின் திசைக்கு நேர் எதிர்திசையில் அமையும் வெக்டரும்திசையனும் அப்பரப்பின் செங்குத்துசெங்குத்துத் வெக்டராகும்திசையனாகும்.
 
இரு பரிமாணத்தில் ஒரு [[வளைவரை]]யின் செங்கோடு (செங்குத்துக்கோடு) அந்த வளைவரையின் தொடுபுள்ளியில் [[தொடுகோடு|தொடுகோட்டிற்கு]]ச் செங்குத்தாக அமையும்
"https://ta.wikipedia.org/wiki/பரப்பின்_செங்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது