அம்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''அம்மி''' என்பது கல்லினால் செய்யப்பட்ட அரைப்பதற்கு உதவக்கூடிய உபகரணம...
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Grindingstone1.jpg|thumb|left|அம்மி]]
 
 
'''அம்மி''' என்பது கல்லினால் செய்யப்பட்ட அரைப்பதற்கு உதவக்கூடிய உபகரணமாகும். இது தமிழகத்தில் குறிப்பாக கிராமங்களில் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சமையலுக்குத் தேவையான [[மஞ்சள்]], [[சீரகம்]] உள்ளிட்ட பொருட்களை அரைப்பதற்கு உதவுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அம்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது