ஆட்டுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: [படிமம்:Grindingstone2.jpg|thumb|left|ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் பெண்] '''ஆட்டுக்கல்''' ...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:39, 4 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

[படிமம்:Grindingstone2.jpg|thumb|left|ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் பெண்]

ஆட்டுக்கல் என்பது கல்லினால் செய்யப்பட்ட மாவு அரைப்பதற்கு உதவக்கூடிய உபகரணமாகும். இதன் நடுப்பகுதி குழியாக இருக்கும். அதில் அரைக்கவேண்டிய பொருளைப் போட்டு குழவி எனப்படும் மற்றொரு கல்லால் செய்யப்பட்ட உபகரணத்தைக் கொண்டு கையால் சுழற்றினால் குழியில் இருக்கும் பொருள் அரைபடும். இது பெரும்பாலும் இட்லி, தோசை போன்ற பதார்த்தங்கள் செய்வதற்கு மாவு அரைக்கப் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டுக்கல்&oldid=120991" இலிருந்து மீள்விக்கப்பட்டது