ஆட்டுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: [படிமம்:Grindingstone2.jpg|thumb|left|ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் பெண்] '''ஆட்டுக்கல்''' ...
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Grindingstone2.jpg|thumb|left|ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் பெண்]]
 
'''ஆட்டுக்கல்''' என்பது கல்லினால் செய்யப்பட்ட [[மாவு]] அரைப்பதற்கு உதவக்கூடிய உபகரணமாகும். இதன் நடுப்பகுதி குழியாக இருக்கும். அதில் அரைக்கவேண்டிய பொருளைப் போட்டு குழவி எனப்படும் மற்றொரு கல்லால் செய்யப்பட்ட உபகரணத்தைக் கொண்டு கையால் சுழற்றினால் குழியில் இருக்கும் பொருள் அரைபடும். இது பெரும்பாலும் [[இட்லி]], [[தோசை]] போன்ற பதார்த்தங்கள் செய்வதற்கு மாவு அரைக்கப் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது