சமச்சீரற்ற காபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

197 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Prash பயனரால் பயனர்:Prash/சமச்சீரற்ற காபன், சமச்சீரற்ற காபன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ள...)
சிNo edit summary
''சமச்சீரற்ற காபன் அணு'' என்பது நான்கு வித்தியாசமான அணுக்கள் அல்லது அணுக்கூட்டங்கள் இணைக்கப்பட்ட [[காபன்]] அணுவாகும்.<ref>''Stereochemistry of Organic Compounds '' Ernest L. Eliel, Samuel H. Wilen</ref><ref>IUPAC definition http://goldbook.iupac.org/A00479.html</ref> எந்தவொரு [[சேதனச் சேர்வையினதும்சேர்வை]]யினதும் சமச்சீரற்ற காபன் அணுக்களின் எண்ணிக்கையை அறிவதன் மூலம் அதன் [[சமபகுதியம்#திண்மச்சமபகுதியம்|திண்மச் சமபகுதியங்களின்]] எண்ணிக்கையை அறிய முடியும். அதற்கான வழி பின்வருமாறு:
 
: n என்பது சமச்சீரற்ற காபன் அணுக்களின் எண்ணிக்கையாயின் சமபகுதியங்களின் எண்ணிக்கை = 2<sup>n</sup>
 
உதாரணமாக, மாலிக் அமிலம் நான்கு காபன் அணுக்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒரு அணு சமச்சீரற்றது. சமச்சீரற்ற காபனில், இரண்டு காபன் அணுக்களும், ஒரு [[ஒட்சிசன்]] அணுவும் ஒரு [[ஐதரசன்]] அணுவும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு காபன் அணுக்கள் உள்ளமையால் இது சமச்சீரற்ற காபனா என்பதில் குழப்பம் ஏற்படலாம். ஆயினும், இவ்விரு காபன் அணுக்களும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவையல்ல. எனவே, இந் நான்கு அணுக் கூட்டங்களும் இணைக்கப்பட்ட காபன் அணு சமச்சீரற்றதாகும்:
 
:[[File:Malic acid2.png|200px|சமச்சீரற்ற காபனுக்கு உதாரணம்]]
==References==
{{Reflist}}
 
[[பகுப்பு:கரிம வேதியியல்]]
 
[[en:Asymmetric carbon]]
3,746

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1209952" இருந்து மீள்விக்கப்பட்டது