பா. விஜய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
இவர் [[1978]] முதல் [[1980]] வரை பாலர் பள்ளியிலும் [[1980]] முதல் [[1985]] வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், [[1986]] முதல் [[1990]] வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் [[1992]] இராமலிங்கம் செட்டியார் மேல்நிலப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் [[1996]] வரை [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். [[2003]] முதல் [[2005]] வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
இயக்குனர் [[பாக்யராஜ்|கே. பாக்யராஜ்]] அவர்களின் [[ஞானப்பழம் (திரைப்படம்)|ஞானப்பழம்]] படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 300600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 800க்கும்2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
 
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக [[2004]] ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பா._விஜய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது