சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
→‎சூழல் மண்டலம்: உரைதிருத்தம்
வரிசை 3:
[[சூழல்]] என்பது [[தாவரங்கள்]], [[விலங்குகள்]] அடங்கிய அனைத்து [[உயிரினம்|உயிரினங்களுடன்]], அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து [[இயற்பியல்]] கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே எவ்வாறு தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே [[சூழலியல்]] ஆகும்.
 
உலகில் உள்ள அணைத்துஅனைத்து உயிரினங்களும் அவை விலங்குகளானாலும் ,தாவரங்களானாலும், பறவைகளானாலும், பூச்சிகள் ஆனாலும், மனிதரானாலும் தனித்தனியாக வாழ்வது இல்லை, தனியாக வாழவும் முடியாது. அவ்வாறு வாழும் உயிரினங்கள் தங்கள்தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. எந்த ஒரு குறுப்பிட்ட இடத்திலும் உயிருள்ள மற்றும் உயிரற்ற இனங்கள் இணைந்து காணப்படுவதே '''சூழ்நிலை மண்டலம்''' அல்லது [[சூழல் மண்டலம்]] எனப்படும்.
 
==பெயரின் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது