சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சூழல் மண்டலம்: உரைதிருத்தம்
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{mergeto|சூழ்நிலைமண்டலம்}}
=={{mergeto|சூழல் மண்டலம்==}}
[[Image:Blue Linckia Starfish.JPG|thumb|[[பவளப் பாறைகள்]] ஒரு கடல்சார் சூழல்மண்டலத்திற்குச் சிறன்த எடுத்துக்க்காட்டாகும்<ref>{{cite journal|last=Hatcher|first=Bruce Gordon|year=1990|title=Coral reef primary productivity. A hierarchy of pattern and process|journal=Trends in Ecology and Evolution|volume=5|issue=5|pages=149–155|doi=10.1016/0169-5347(90)90221-X}}</ref>]]
[[சூழல்]] என்பது [[தாவரங்கள்]], [[விலங்குகள்]] அடங்கிய அனைத்து [[உயிரினம்|உயிரினங்களுடன்]], அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து [[இயற்பியல்]] கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே எவ்வாறு தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே [[சூழலியல்]] ஆகும்.
[[Image:River gambia Niokolokoba National Park.gif|thumb|[[மழைக்காடு]]கள் சூழல்மண்டலம் [[யற் பல்வகைமை]]யை அதிகளவில் கொண்டுள்ளது. Niokolo-Koba National Park இலுள்ள Gambia River ஐ இந்தப் படம் காட்டுகின்றது.]]
'''சூழ்நிலைமண்டலம்''' (ecosystem) என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற [[இயற்பியல்]] கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்கு]]கள், [[பூஞ்சை]]கள், [[நுண்ணுயிர்]]கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[உயிரினம்|உயிரினங்களையும்]] இணைத்த ஒரு இயற்கை அலகு ஆகும்.
 
1930 ஆம் ஆண்டில் [[ரோய் கிளஃபாம்]] (Roy Clapham) என்பவர், சூழலின் [[இயற்பியல்]] மற்றும் [[உயிரியல்]] கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக ''சூழ்நிலைமண்டலம்'' என்பதற்குச் சரியான ''ecosystem'' என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் [[ஆர்தர் டான்ஸ்லே]] (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் [[சூழலியலாளர்]], இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் [[சூழல்|சூழலுக்கும்]] இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் (interactive system) குறிக்கப் பயன்படுத்தினார்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. எந்த ஒரு குறுப்பிட்ட இடத்திலும் உயிருள்ள மற்றும் உயிரற்ற இனங்கள் இணைந்து காணப்படுவதே '''சூழ்நிலை மண்டலம்''' அல்லது [[சூழல் மண்டலம்]] எனப்படும்.
 
[[உயிரினம்|உயிரினங்கள்]] அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே ''சூழ்நிலைமண்டலம்'' என்னும் கருத்துருவின் அடிப்படையாகும்.
==பெயரின் வரலாறு==
சூழ்நிலை இயல் என்பதைச் சுட்டும் '''ஈக்காலாஜி'''(Ecology ) என்னும் ஆங்கிலச் சொல் ஓய்கோஸ்(oikos) என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் [[வீடு]] அல்லது [[நிலையம்]] என்பதே.
 
சூழ்நிலைமண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழ்நிலைமண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு [[மனிதச் சூழ்நிலைமண்டலம்|மனிதச் சூழ்நிலைமண்டலமாக]] விளக்க முடியும்.
இச்சொல்லை முதன்முதலில் ஜேர்மன் நட்டு விலங்கியலாளாராகிய [[ஹெக்கல்]] 1869 ம் ஆண்டு பயன்படுத்தினார். பின்னர் 1895 இல் டென்மார்க் நாட்டு வாமிங் (warming) என்பவரைத் தொடர்ந்து இச்சொல்லை தாவரவியல் மற்றும் விலங்கியல் அறிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
1935 -இல் '''சூழல் மண்டலம்''' என்ற சொல்லை டான்ஸ்லே என்பவர் முதன்முதலில் பயன்படுத்தினார்
 
எடுத்துக்காட்டுகள் ==
==சூழ்நிலை மண்டல அமைப்பு ==
சூழ்நிலை மண்டலம்
* உயிர்க் காரணிகள் மற்றும்
* உயிரற்ற காரணிகள் என காரணிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
 
சூழ்நிலைமண்டலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
===உயிர்க் காரணிகள்===
சூழ்நிலை மண்டலத்தின் அணைத்து உயிருள்ள பொருட்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி வாழ இயலாது. ஒவ்வொரு விளங்கும் அது வாழும் பரப்பினுள்லேயே மற்ற உயினங்களை உணவாகக் கொண்டு வாழ்கின்றன. எல்லா விலங்குகளும் உயிரினங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பச்சை தவரங்களைச் சார்ந்துள்ளன. சில தாவரங்களில் பூசிகள், விலங்குகளின் துணையைக் கொண்டு [[மகரந்தச் சேர்க்கை]] நடைபெறுகிறது.
விலங்குகளும், தாவரங்களும் தங்களுக்குள் போட்டி போட்டு ஒன்றையொன்று அழிப்பதையோ, உதவுவதையோ செய்கின்றன.
 
* [[நீர்சார் சூழ்நிலைமண்டலம்]]
===உயிரற்ற காரணிகள்===
* [[பவளப் பாறை]]கள்
சூரிய மண்டல அணைத்து உயிரினங்களும் உயிரற்ற காரணிகளான
* [[பாலைவனம்]]
* சூரிய ஒளி
* [[மனிதச் சூழ்நிலைமண்டலம்]]
* வெப்பம்
* [[பெரிய கடல்சார் சூழ்நிலைமண்டலம்]]
* வாயுக்கள்
* [[கடல்சார் சூழ்நிலைமண்டலம்]]
* நீர்
* [[மழைக்காடு]]
* நிலம்
* [[நகர்ப்புறச் சூழ்நிலைமண்டலம்]]
* தனிமங்கள் - போன்றவற்றைச் நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்து வாழ்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
==சூழல் மண்டலச் செயல்பாடுகள்==
<references/>
விலங்குகள், தவரங்களைச் சார்ந்து தாங்களே தங்களுடைய உணவினை உருவாக்கிக்கொள்ள கூ டியவையாக இருக்கின்றன. ஆயினும் அவை உணவை உருவாக்க மூலப் பொருட்களான [[நீர்]], [[ஒளி]] [[கார்பன் டை ஆக்சைடு]] மற்றும் [[தாது உப்புக்கள்]] போன்ற உயிரற்ற காரணிகளையே முழுவது சார்ந்துள்ளன.
 
விலங்குகள் இறக்கின்ற பொழுது அவைகளின் உடல்கள் நுண்ணுயிர்களால் பாதிக்கப்பட்டு கடைசியில் கரிமப் பொருட்களாகவும், கரியற்றப் பொருட்களாகவும் துளாக்கப்படுகிறது. இத்தகைய கரிம கரியற்றப் பொருட்களே தாவரங்களுக்கு உணவாக பயன்படுகிறது.
 
இவ்வாறு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் இடையே'' விரைவாக மாறுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமநிலை''' இடம் பெறுகிறது. இத்தகைய அமைப்பு முறையே [[சூழல் மண்டலம்]] அல்லது '''சூழ்நிலை முறை''' ஆகும்.
 
 
 
[[பகுப்பு:சூழ்நிலைமண்டலங்கள்]]
 
[[af:Ekostelsel]]
[[an:Ecosistema]]
[[ar:نظام بيئي]]
[[az:Ekosistem]]
[[bg:Екосистема]]
[[bn:বাস্তুসংস্থান]]
[[br:Trevreizhad]]
[[bs:Ekosistem]]
[[ca:Ecosistema]]
[[cs:Ekosystém]]
[[cy:Ecosystem]]
[[da:Økosystem]]
[[de:Ökosystem]]
[[el:Οικοσύστημα]]
[[en:Ecosystem]]
[[eo:Ekologia sistemo]]
[[es:Ecosistema]]
[[et:Ökosüsteem]]
[[eu:Ekosistema]]
[[fa:اکوسیستم]]
[[fi:Ekosysteemi]]
[[fr:Écosystème]]
[[fy:Ekosysteem]]
[[gl:Ecosistema]]
[[he:מערכת אקולוגית]]
[[hi:पारिस्थितिक तंत्र]]
[[hr:Ekosustav]]
[[ht:Ekosistèm]]
[[hu:Ökoszisztéma]]
[[hy:Էկոհամակարգ]]
[[id:Ekosistem]]
[[io:Biocirkumaro]]
[[is:Vistkerfi]]
[[it:Ecosistema]]
[[ja:生態系]]
[[jv:Ékosistem]]
[[ka:ეკოსისტემა]]
[[kk:Экологиялық жүйе]]
[[km:និវេសនប្រព័ន្ធ]]
[[kn:ಪರಿಸರ ವ್ಯವಸ್ಥೆ]]
[[ko:생태계]]
[[la:Oecosystema]]
[[lb:Ecosystem]]
[[lt:Ekosistema]]
[[lv:Ekosistēma]]
[[mk:Екосистем]]
[[ml:ആവാസവ്യവസ്ഥ]]
[[ms:Ekosistem]]
[[my:ဂေဟစနစ်]]
[[ne:पारिस्थितिक प्रणाली]]
[[nl:Ecosysteem]]
[[nn:Økosystem]]
[[no:Økosystem]]
[[oc:Ecosistèma]]
[[pap:Ekosystema Natural]]
[[pl:Ekosystem]]
[[pt:Ecossistema]]
[[ro:Ecosistem]]
[[ru:Экосистема]]
[[sa:पर्यावरणव्यवस्था]]
[[si:පරිසර පද්ධති]]
[[simple:Ecosystem]]
[[sk:Ekosystém]]
[[sl:Ekosistem]]
[[sq:Ekosistemi]]
[[sr:Екосистем]]
[[stq:Ökosystem]]
[[sv:Ekologi#Ekosystem]]
[[te:పర్యావరణ వ్యవస్థ]]
[[th:ระบบนิเวศ]]
[[tl:Ekosistema]]
[[tr:Ekosistem]]
[[tt:Экосистема]]
[[uk:Екосистема]]
[[vi:Hệ sinh thái]]
[[zh:生态系统]]
[[zh-min-nan:Seng-thài-hē]]
[[zh-yue:生態系統]]
"https://ta.wikipedia.org/wiki/சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது