கோட்பிரீட் லைப்னிட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: yi:גאטפריד ווילהעלם לייבניץ
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Gottfried Wilhelm von Leibniz.jpg|thumb|200px|லீப்னிஸ்]]
 
'''கோட்பிரீட் லைப்னிட்ஸ்''' அல்லது '''கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ்,''' (1646 - 1716) ஒரு ஜெர்மனிய மெய்யியலாளராவார். [[மெய்யியல்|மெய்யியலின்]] வரலாற்றிலும் [[கணிதம்|கணித]] வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், [[இலத்தீன்]] மற்றும் [[பிரெஞ்சு]] மொழிகளிலேயே எழுதியுள்ளார்.
 
[[சட்டம்]], [[தத்துவவியல்|தத்துவம்]] ஆகியவற்றைக் கற்ற லீப்னிஸ், இரண்டு ஜெர்மன் நாட்டுப் [[பிரபு]]க்கள் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் லீப்னிஸ் ஐரோப்பிய அரசியலிலும், இராஜ தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், [[கணிதம்|கணித]] வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. [[ஐசாக் நியூட்டன்|நியூட்டனுக்குப்]] புறம்பாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கோட்பிரீட்_லைப்னிட்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது