விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
</div>
 
== 2012: 60ஆம் இடம் முக்கியமா அல்லது ஆழம் முக்கியமா?==
 
வணக்கம். அன்ரன் நாம் 60ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டதுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். நாம் கவனிக்க வேண்டியது கட்டுரை எண்ணிக்கை அளவை விட ஆழத்தில் மலையாள விக்கி மூன்றாம் இடத்தில் உள்ளது என்பதை தான். நான் வந்த புதிதில் தமிழ் விக்கி ஆழ அளவீடு ஒரு பின்னத்தில் இருந்ததாக நினைவு. தற்போது 29 உள்ளது. போன வார கூட்டுமுயற்சியிலும் யாரும் பங்களித்ததாக தெரியவில்லை. கட்டுரை எண்ணிக்கை கூட்டுவதை தவிர ஆழத்தையும் அதிகப்படுத்தும் நிலைமையில் நாம் உள்ளோம்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 17:19, 10 செப்டெம்பர் 2012 (UTC)