பூ. செந்தூர் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''பூ. செந்தூர் பாண்டியன்''' நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். இவர் ஓர் தமிழக அரசியல்வாதி. [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]] தொகுதியிலிருந்து தமிழகமுதமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011|url=http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|publisher=தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி}}</ref> தற்போது14வது [[தமிழக அரசின்அமைச்சரவை]]யில் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.<ref>{{cite web|title=தமிழக அமைச்சரவை|url=http://www.tn.gov.in/gov_ministers.html|publisher=தமிழக அரசு}}</ref> இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] கட்சியை சார்ந்தவர். 2 முறை செங்கோட்டை நகரசபை துணை தலைவராகவும், கூட்டுறவு விவசாய சங்கம், கூட்டுறவு பால்பண்ணை சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார் <ref>http://www.envazhi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4/</ref>. இவருடைய மனைவி சண்முகதுரைச்சி ஆவார். அய்யப்பராஜ் (சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்), கிருஷ்ணமுரளி என்ற இரண்டு மகன்களும், பிரியதர்ஷினி (மருத்துவர்) என்ற மகளும் உள்ளனர்.
 
 
 
==மேற்கோள்கள்==
<references />
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பூ._செந்தூர்_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது