தாவர உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:White-tailed_deer_(Odocoileus_virginianus)_grazing_-_20050809.jpg|thumb|250px|[[மான்]] போன்ற [[விலங்கு]]கள் தாவர உண்ணி (இலையுண்ணி)களாகும். இவை இலை, தழை போன்று [[தாவரம்|தாவர]] (நிலைத்திணை) வகை உணவுகளையே உண்டு உயிர்வாழ்கின்றன.]]
 
'''தாவர உண்ணி''' அல்லது '''இலையுண்ணி''' (Herbivore) என்பது [[விலங்குமரம்]]களில், மரஞ்செடி, செடிகொடி[[கொடி (தாவரம்)|கொடி]], [[புல்]] [[பூண்டு]] முதலியவற்றை உண்டு உயிர்வாழும் [[விலங்கு]] வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் ([[இறைச்சி]], புலால்) உண்ணுவதில்லை. [[ஆடு]], [[மாடு]], [[எருமை]], [[மான்]], [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக [[சிங்கம்]] (அரிமா), [[புலி]] முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் [[ஊன் உண்ணி]] வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/தாவர_உண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது