விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி →‎60ஆம் இடம் முக்கியமா அல்லது ஆழம் முக்கியமா?: இரவிக்கு+சுந்தருக்கு+மதனா!தென்காசி!
வரிசை 66:
 
இருந்தாலும் இரவியின் விளக்கத்தின் கூர்மை எனக்கு புடிச்சிருக்குது.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 15:28, 12 செப்டெம்பர் 2012 (UTC)
 
:'''இரவி'''யின் நுட்பமான கண்ணோட்டக் குறிப்புகள் எனது சிந்தனையை அகலமாக்கியது. '''சுந்தர்!''' இனி நீங்கள் கூறிய அளவுகோல்களைக் கருத்தில் வைத்து, புதிய கட்டுரைகளை உருவாக்குவேன்.'''மதனா!''' உங்களின் விக்சனரி பயனர் பக்கத்தை தயவு செய்து மாற்றுங்களேன். சொல்லாக்கத்தில் ஆர்வம் இருந்தும், அப்பக்கத்திலுள்ள,
 
://விக்சனரியில் பங்களிப்பதிலிருந்து விலகிக் கொள்கிறேன்!//
 
:உங்களின் குறிப்புகள் நெருடலாக உள்ளது. இது எனது வேண்டுகோள். '''தென்காசியாரே!''' உங்களால் தான் இரவியின் மேலாண்மையை நானும் சிறது கற்றுக் கொண்டேன். நன்றி.மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--[[User:தகவலுழவன்|<b><font color = "black">த</font><font color = "blue">♥</font> <font color = "black">உழவன்</font> ]]</b>[[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<sup>+<small><font color = "grey">உரை..</font></small></sup>'''</span>]] 05:57, 13 செப்டெம்பர் 2012 (UTC)
 
== இவற்றையும் பார்க்க ==