பூச்சியுண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Caerulea3_crop.jpg|thumb|250px|படத்தில் காட்டப்பட்டுள்ள [[தவளை]] போன்ற [[விலங்கு]]கள் பூச்சியுண்ணிகளாகும்]]
'''பூச்சி உண்ணிகள்பூச்சியுண்ணி''' (''Insectivore'') என்பது பெரும்பாலும் [[பூச்சி]]களையே தம் உணவாகக் உட் கொள்ளும் [[விலங்கு]] வகை ஆகும். பூச்சிகளை உண்ணுவதால் இவைகளையும்இவைகளும் ஒரு வகையான [[ஊனுண்ணி]]கள் என்பாரும் உண்டுகளே. பலவகையான [[பறவை]]கள், [[தவளை]], [[பல்லி]] முதலியன பூச்சியுண்ணிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இவ் விலங்குகள் தமக்குத் தேவையான [[புரதம்|புரதச்]] சத்தை பூச்சிகளை உண்வதால் பெருமளவு பெறுகின்றன.
 
சதுப்பு நிலத்தில் வாழும் தாவரங்கள்சில ஊட்டச்[[தாவரம்|தாவரங்கள்]] சத்தைப்[[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தைப்]] பெறும் பொருட்டு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து உண்கின்றன.
 
[[மனிதர்|மனிதனும்]] சிலசமயங்களில் ஒரு பூச்சி உண்ணியேஉண்ணியாக இருக்கின்றான்<ref>[http://news.nationalgeographic.com/news/2004/07/0715_040715_tvinsectfood.html For Most People, Eating Bugs Is Only Natural]</ref>. [[தமிழ்நாடு|தமிழக]] நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/பூச்சியுண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது