பூச்சியுண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
சதுப்பு நிலத்தில் வாழும் சில [[தாவரம்|தாவரங்கள்]] [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தைப்]] பெறும் பொருட்டு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து உண்கின்றன.
 
[[மனிதர்|மனிதனும்]] சிலசமயங்களில் ஒரு பூச்சி உண்ணியாக இருக்கின்றான்<ref>[http://news.nationalgeographic.com/news/2004/07/0715_040715_tvinsectfood.html For Most People, Eating Bugs Is Only Natural]</ref><ref>[http://travel.usnews.com/features/Countries_That_Eat_Bugs/.</ref>. மனிதரில் இந்த பூச்சியுண்ணும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Entomophagy<ref>[http://en.wikipedia.org/wiki/Entomophagy Entomophagy]</ref> என அழைக்கின்றனர். [[தாய்லாந்து]], [[சீனா]], [[யப்பான்]], [[பிரேசில்]], [[மெக்சிகோ]], [[கானா]] போன்ற [[நாடு]]களில் [[பூச்சியுண்ணல்|பூச்சியுண்ணும்]] பழக்கம் அதிகளவில் காணப்படுகின்றது<ref>[http://travel.usnews.com/features/Countries_That_Eat_Bugs/.</ref>. [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] மத்தியிலும் பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது. [[தமிழ்நாடு|தமிழக]] நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/பூச்சியுண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது