மரகதப்புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
 
இவ்வினம் [[காட்டின் மழை பகுதி|மழைக்காடுகளிலும்]] அதை ஒத்த அடர்ந்த ஈரமான [[காடு|காடுகள்]], [[தோட்டங்கள்]], [[பூங்கா|பூங்காக்கள்]], [[சதுப்பு நிலம்|சதுப்பு நிலக்காடுகள்]], [[கடலோரம்|கடலோரக்]] [[Heath (habitat)|குற்றுயரத் தாவரக் காடுகளிலும்]] காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள [[மரம்|மரங்களில்]] சில சுள்ளிகளை வைத்துக் [[பறவைக் கூடு|கூடு]] கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற [[முட்டை (உயிரியல்)|முட்டைகளை]] இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் [[வறண்ட காலம்|வறட்சிக் காலத்தின்]] பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மரகதப்புறா" இலிருந்து மீள்விக்கப்பட்டது