பரிமாற்றுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: gl:Conmutatividade
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], ஒரு செயலியைச் செய்யும்போது செயலுட்படுத்திகளின் (operands) வரிசை மாறினாலும் இறுதி முடிவின் மதிப்பு மாறாமல் இருக்குமானால் அந்தச் செயலி '''பரிமாற்றுத்தன்மை''' (''Commutativity'') உடையது எனப்படுகிறது. பரிமாற்றுத்தன்மையை அடிப்படைப் பண்பாகக் கொண்ட பல [[ஈருறுப்புச் செயலி]]களைச் சார்ந்துள்ள [[கணித நிரூபணம்|கணித நிரூபணங்கள்]] நிறைய உள்ளன. எண் [[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]] மற்றும் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] போன்ற எளிய செயலிகளின் பரிமாற்றுத்தன்மை பல ஆண்டுகாலங்களுக்கு முன்பே யூகிக்கபட்டிருந்தாலும்யூகிக்கப்பட்டிருந்தாலும் 19ம் நூற்றாண்டில் கணிதம் முறைப்படுத்தப்படும் வரை பெயரிடப்படாமலேதான் இருந்து வந்தது. [[கழித்தல் (கணிதம்)|கழித்தல்]], [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தல்]] செயலிகளுக்குப் பரிமாற்றுப் பண்பு கிடையாது.
 
==பொதுப் பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/பரிமாற்றுத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது