பரிமாற்றுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
பரிமாற்று என்ற வார்த்தை பல்வேறு தொடர்புடைய பொருளில் பயன்படுத்தப்படுகிறது.<ref name="Krowne, p.1">Krowne, p.1</ref><ref>Weisstein, ''Commute'', p.1</ref>
 
1)* S [[கணம் (கணிதம்)|கணத்தின்]] மீது வரையறுக்கப்பட்ட ஈறுறுப்புச் செயலி * ஆனது
 
:<math>\forall (x,y) \in S: x * y = y * x \,</math>
வரிசை 17:
என்றவாறு அமையுமானால் அது பரிமாற்றுப் பண்புடைய செயலி அல்லது பரிமாற்றுச் செயலி எனப்படும். மேற்காணும் பண்பை நிறைவு செய்யாத செயலிக்குப் பரிமாற்றுப் பண்பு கிடையாது. அதாவது பரிமாறாச் செயலியாகும்.
 
2)* :<math> x * y = y * x \,</math> எனில் * செயலியின் கீழ் x ஆனது y உடன் பரிமாறுகிறது எனப்படும்.
 
3)* :<math>f \colon A \times A \to B</math> என்ற ஈருறுப்புச் சார்பானதுசார்புக்கு,
:<math>\forall (x,y) \in A: f (x, y) = f(y, x) \,</math> என்றுஎன்பது இருந்தால்உண்மையானால் அச்சார்பு பரிமாற்றுப் பண்புடையதாகும்.
 
==வரலாறும் சொற்பிறப்பியலும்==
==வரலாறும் சொற்பிறப்பியலும்==பரிமாற்றுப் பண்பின் உள்ளுறைவான பயன்பாடு பழங்காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. [[எகிப்து|எகிப்தியர்கள்]] பெருக்கற்பலன்களை எளிதாக கண்க்கிடுவதற்குப் பெருக்கலின் பரிமாற்றுத்தன்மையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.<ref>Lumpkin, p.11</ref><ref>Gay and Shute, p.?</ref> [[யூக்ளிட்]] தனது ''எலிமெண்ட்ஸ்'' புத்தகத்தில் பெருக்கலின் பரிமாற்றுத்தன்மையை யூகமாக பயன்படுத்தியுள்ளார்.<ref>O'Conner and Robertson, ''Real Numbers''</ref> 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கணிதவியலாளர்கள் சார்புக் கோட்பாட்டில் செயல்பட ஆரம்பித்த பின்புதான் பரிமாற்றுப் பண்பின் முறையான பயன்பாடு தொடங்கியது. இன்று கணிதத்தின் பெரும்பாலான கிளைகளில் பயன்படுத்தப்படும் நன்கு அறிந்த, அடிப்படைப் பண்பாக பரிமாற்றுப் பண்பு உள்ளது.
 
பரிமாற்று என்ற வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட முதல் பயன்பாடு, 1814ல் வெளியான ''ஃபிரான்சுவா செர்வாயின்''(Francois Servois) வாழ்க்கை நினைவுக் குறிப்பில் உள்ளது.<ref name="ReferenceA">Cabillón and Miller, ''Commutative and Distributive''</ref><ref>O'Conner and Robertson, ''Servois''</ref> இதில்,இப்பொழுது நாம் பரிமாற்றுப் பண்பு என்று குறிப்பிடும் பண்பினையுடைய சார்புகளைப் பற்றிக் கூறும் போது பரிமாற்றுகள் (commutatives) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆங்கில வார்த்தையானது ”மாற்றுதல்” அல்லது ”பிரதியிடல்” என்ற அர்த்தமுள்ள [[பிரஞ்சு]] வார்த்தையான Commuter லிருந்து முன் பகுதியையும் ”அணுகுதல்” என்ற அர்த்தமுள்ள -ative என்ற வார்த்தையில் இருந்து பின் பகுதியையும் கொண்டு உருவானதாகும். 1844ல் ''ஃபிலசாஃபிகல் டிரான்சாக்‌ஷன்ஸ் ஆஃப் தி ராயல் சொசைடி''
"https://ta.wikipedia.org/wiki/பரிமாற்றுத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது