பரிமாற்றுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
பரிமாற்றுப் பண்பின் உள்ளுறைவான பயன்பாடு பழங்காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. [[எகிப்து|எகிப்தியர்கள்]] பெருக்கற்பலன்களை எளிதாக கணக்கிடுவதற்குப் பெருக்கலின் பரிமாற்றுத்தன்மையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.<ref>Lumpkin, p.11</ref><ref>Gay and Shute, p.?</ref> [[யூக்ளிட்]] தனது ''எலிமெண்ட்ஸ்'' புத்தகத்தில் பெருக்கலின் பரிமாற்றுத்தன்மையை யூகமாகப் பயன்படுத்தியுள்ளார்.<ref>O'Conner and Robertson, ''Real Numbers''</ref> 18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கணிதவியலாளர்கள் [[சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டில்]] செயல்பட ஆரம்பித்த பின்புதான் பரிமாற்றுப் பண்பின் முறையான பயன்பாடு தொடங்கியது. இன்று கணிதத்தின் பெரும்பாலான கிளைகளில் பயன்படுத்தப்படும் நன்கு அறிந்த, அடிப்படைப் பண்பாகப், பரிமாற்றுப் பண்பு உள்ளது.
 
பரிமாற்று என்ற வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட முதல் பயன்பாடு, 1814ல் வெளியான ''ஃபிரான்சுவா செர்வாயின்''(Francois Servois) வாழ்க்கை நினைவுக் குறிப்பில் உள்ளது.<ref name="ReferenceA">Cabillón and Miller, ''Commutative and Distributive''</ref><ref>O'Conner and Robertson, ''Servois''</ref> இதில், நாம் இப்பொழுது பரிமாற்றுப் பண்பு என்று குறிப்பிடும் பண்பினையுடைய சார்புகளைப் பற்றிக் கூறும் போது பரிமாற்றுகள் (commutatives) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. [[ஆங்கிலம்|ஆங்கிலச்]] சொல்லான ''commutative'' என்ற சொல்லானது, ''மாற்றுதல்'' அல்லது ''பிரதியிடல்'' என்ற பொருளுடைய [[பிரஞ்சுச்பிரெஞ்சு]] சொல் ''Commuter'' லிருந்து முன் பகுதியையும் ''அணுகுதல்'' என்ற பொருளுடைய -''ative'' சொல்லிலிருந்து பின் பகுதியையும் கொண்டு உருவானதாகும். 1844ல் ''ஃபிலசாஃபிகல் டிரான்சாக்‌ஷன்ஸ் ஆஃப் தி ராயல் சொசைடி'' என்ற ஆங்கில அறிவியல் இதழில், ஆங்கிலத்தில் இச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.<ref name="ReferenceA"/>
 
==எடுத்துக்காட்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பரிமாற்றுத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது