பரிமாற்றுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
===தினசரி வாழ்க்கையில் காணும் பரிமாற்றுச் செயலிகள்===
 
*காலுறைகளை அணிவதுஅணியும் செயல் பரிமாற்றுச் செயலியை ஒத்ததாகும். ஏனெனில் இரு கால்களில் முதலில் வலது அடுத்தது இடது காலில் காலுறையை அணிவதும் அல்லது முதலில் இடது அடுத்தது வலது காலில் காலுறையை அணிவதும் முடிவில் ஒரே மாதிரிதான் இருக்கும். வேறுபாடு இருக்காது.
 
*இரு பொருள்களை வாங்கிவிட்டு அவற்றுக்கான பணத்தைக் கணக்கிடுவது பரிமாற்றுச் செயலாகும். முதல் பொருளின் விலையோடு இரண்டாவது பொருளின் விலையைக் கூட்டினாலும் அல்லது இரண்டாவது பொருளின் விலையோடு முதல் பொருளின் விலையைக் கூட்டினாலும் மொத்த விலையின் மதிப்பு மாறாது.
"https://ta.wikipedia.org/wiki/பரிமாற்றுத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது